புதன், 14 செப்டம்பர், 2022

பிறந்த நாள் வாழ்த்துகள்.!!! (13-09-2022.)

பிறந்த நாள் வாழ்த்துகள்.!!!
          (13-09-2022.)வாழ்த்துவதற்கு வார்த்தைகள் வரவில்லை,!
வந்த வார்த்தைகளை   வடித்திட முடியவில்லை!
பேரெடுத்து நீ வாழ,பெரிதாக வணங்குகிறோம்,
பார் போற்ற நீவாழ்வாய், பல்லாண்டு!

அன்புடன்,
அக்கா,அத்தான். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள