ஞாயிறு, 31 அக்டோபர், 2010

மகப்பேற்று நோயியல்(பைப்ரோயிட் கட்டிகள்).

பைப்ரோயிட் கட்டிகள்.
பெண்களின் வாழ்க்கைச் சுற்றுவட்டத்தில்,எதிர் நோக்கும்,பெண்கள் சம்பந்தமான பல  நோய்களில் இதுவும் முக்கியமான ஒரு நோயாக, அடையாளம் காணப்பட்டவைகளில் முக்கிய இடம் பெறுகிறது.இதன் தாக்கங்களையும் சிகிச்சைகளையும் விலாவாரியாகா ,வைத்தியர் K.சுஜாகரன் மகப்பேற்று நோயியல் சத்திரை சிகிச்சை நிபுணர்,  விளக்கியுள்ளார் வாசித்துப் பயன் பெறுங்கள்.

எழுத்துக்கள் பெரிதாகத்தெரிய படத்தின் மேல் மௌசை வைத்து அழுத்தவும்.

நன்றி:வீரகேசரி
.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

பக்கவாதம்.பக்கவாதம்.

மனிதர்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. இன்று பல வீடுகளில், பலரை நாம் இன் நோயுடன் போராடுவதைக் கண்டுள்ளோம்.சரியான மருத்துவப் பராமரிப்பு இல்லாமலும்,இந்த நோய் வந்ததன் காரணமாக வருமானத்தை இழந்து தவிப்பவர்களையும் நாம் நேரடியாகச் சந்தித் துள்ளோம். நாமும் இவைகளை அறிந்து வைத்திருப்பது உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசை படத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.
நன்றி:வீரகேசரி.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

முட்டையில் எத்தனை வடிவங்கள்.

  மின் அஞ்சலில் வந்தது.. முடிஞ்சா செய்து பாருங்கள்.


பெண்னியல் நோய்கள்.(கர்பப்பை)

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்களில் பெண்னியல் நோய்களின் பங்கு அதிகமாகவே காணப்படுகிறது. இது பற்றிய அறிவும் அதன் தாக்கமும்,படித்தவர்களிடமும், படிக்காதவர்களிடமும்,குறைவாகவே காணப்படுகிறது. காரணம் இது பற்றிய விழிப்புணர்வு  அற்றதன்மையே. பெரிதாகத் தெரிய படத்தின் மேல் அழுத்துங்கள் .   


நன்றி:வீரகேசரி

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

செவ்வரத்தை

செவ்வரத்தை 

நன்றி: வீரகேசரி

மஞ்சள் காமாலை.

மஞ்சள் காமாலை
படித்ததில் பிடித்தது,உங்களுக்கும் பிடிக்கும், 
நன்றி:வீரகேசரி

பெண்னியல் நோய்கள்.


பெண்களுக்கு தாய்மை எவ்வளவு முக்கியமோ,அதே போல் அது சார்ந்த நோய்களுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து,தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அவதானம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.

நன்றி: வீரகேசரி