சனி, 22 அக்டோபர், 2022

எனது பிள்ளைகள்!ஒளிப்படத்தில் ஒளிந்திருக்கும் ஆயிரம் கதைகள்

அளியவில்லை மனதை விட்டு அத்தனையும் சதிகள்- பழி

முடித்து பட்டம் பெற்றவர்கள்,வாழ்வார்களா பார்ப்போம்,

இடித்துரைப்பேன் இவர்கள் வாழ்க்கை இனி.