செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஓளவையார் சொல்லும் நுண்ணறிவு!

ஓளவையார்  சொல்லும் நுண்ணறிவு!இற்றைக்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒளவையார் அருளிய மூதுரையில் நுண்ணறிவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.பெருமை கொள்ளுங்கள்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற 
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு --மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்