திங்கள், 7 டிசம்பர், 2009

இலங்கைச் சரித்திரம் -23


Posted by Picasaபுதிதாகப் படிப்பவர்கள் முதலில் உள்ள பழைய  பதிவுகளை படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடருங்கள்,எழுத்துகள் பெரிதாகத் தெரியபக்கத்தின் மேல்  மௌசை அழுத்திக் கிளிக்கவும் பக்கம் பெரிதாகத் தெரியும்.
இலங்கைச் சரித்திரத்தில் எல்லாளனின் ஆட்சிக்காலம் ஏறக்குறைய நாற்பது நான்கு வருடங்கள் அனுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு சிறந்த ஆட்சி    செய்தான். இது கிறிஸ்து பிறந்து 161ஆம் ஆண்டுவரை எல்லாளனின் ஆட்சி இடம்பெற்றது என்று நூலாசிரியர் கூறுகிறார்.









கி.பி.161ம் ஆண்டுவரை மன்னர்கள் மாறி மாறி ஆண்டாலும் இனத்துவேசம் துட்ட கைமுனுவின் ஆட்சியின் பின் மெல்ல மெல்ல தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.தொடர்ந்து வாசியுங்கள்,உங்கள் எண்ணங்களைப் பின்நூட்டமாக
இடுங்கள்.தொடர்ந்து 24 வது பக்கத்திற்குச் செல்ல