உங்கள் வலைப்பதிவை பிங் தேடு பொறியுடன்,இலகுவாக இணைக்கவும் , வலைப்பதிவர்களின் வலைப்பதிவை இணைய வாசகர்கள்,இலகுவாகத்
தேடிக் கண்டுபிடிக்கவும் இலகுவாக,பிங் தேடுபொறி,இலகுவான முறையை அறிமுகப் படுத்தியுள்ளது
வலைப்பதிவர்கள் செய்யவேண்டியது,உங்கள் வலைப்பதிவின் URL ,(Blog URL:) இடுகைத் தள ஓடை,(Blog RSS Feed ) உங்கள் வலைப் பதிவின் தலைப்பு (Blog Title ).இவற்றை இதற்கென வழங்கப் பட்டுள்ள இடங்களில் நிரப்பிவிட்டு , அதன் கீழ் காணப்படும் பெட்டியில் உள்ள கோட்டை உங்கள் டெம்ப்ளேட்டின்,காட்டப்படும் இடத்தில் பேஸ்ட் பண்ணி, சேமிக்கவும்.பின்னர் உங்கள் டெம்ப்ளேட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு
வந்து, கணனியை ஓய்வாக்கி,(restart )பின்,தொடரவும்.
பிங்க் தேடுபொறியில் உங்கள் வலைப் பதிவின் (URL ) முகவரியை இடுகையிட்டுத் , தேடிப்பாருங்கள், பலன் பளிச்செனத் தெரியும்.
பிங் தேடுபொறியின் Blog ping tool பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.மேலதிக விபரங்களும்,செயல் முறை விளக்கங்களையும் அங்கு விபரமாகக் காணலாம்.
பிங்க் தேடு பொறியில் உங்கள் வலைப்பதிவு.
உங்கள் வலைப் பதிவு எவ்வளவு தூரம் வாசகரிடம் பிரபல்யம் அடைந்துள்ளது என்பதை அறிய இங்கு சென்று அறியுங்கள்,மேலே கூறியவை யாவும் இதற்கும் பொருந்தும்,அதே
தேவைகளை,இங்கு நிறைவேற்றி (Check All) செய்து பின்னர்,send pings அமத்துங்கள்,
உங்கள் வலைப்பதிவின்,பிரபல்யம் தேடு பொறிகளில் காணலாம்.இந்தத் தளத்திற்குச் செல்ல