வியாழன், 25 பிப்ரவரி, 2010

பாராளுமன்றத் தேர்தல்:2010. வட கிழக்கு மாகாணம்,


பாராளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்டம்.
உறுப்பினர்:05


மொத்த வாக்காளர்கள் .333,644
தேர்தல் தொகுதி வாரியாக :
கல்குடா மொத்த வாக்காளர்: 97,135.
 மட்டக்களப்பு மொத்த வாக்காளர் :155,537
பட்டிருப்பு மொத்த வாக்காளர 80,972 


தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 

  • பொன்.செல்வராசா
  • பா.அரியநேந்திரன்
  • கே.சௌந்தரராஜா
  • கே.ஆறுமுகம்
  • ரி.சிவநாதன்
  • எஸ்.சத்தியநாதன்
  • எஸ்.யோகேஸ்வரன்
  • பிரசன்னா இந்திரகுமார்



பாராளுமன்றத் தேர்தல் :யாழ்ப்பாணம் மாவட்டம்.
உறுப்பினர்:09


மொத்த வாக்காளர்கள்:721,359
தேர்தல் தொகுதி வாரியாக:ஊர்காவற்துறை 53,111
.                                              வட்டுக்கோட்டை 63,991
                                               காங்கேசன்துறை 69,082
                                               மானிப்பாய் 71,114
                                               கோப்பாய் 65,798
                                               உடுப்பிட்டி 56,426
                                               பருத்தித்துறை 48,613
                                              சாவகச்சேரி 65,141
                                               நல்லூர் 72,558
                                               யாழ்ப்பாணம் 64,714
                                               கிளிநொச்சி 90,811                                        


தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 


  • மாவை சேனாதிராசா 
  • சுரேஸ் பிறேமச்சந்திரன் 
  • சி.வி.கே.சிவஞானம் 
  • ஈஸ்வரபாதம் சரவணபவன் 
  • அப்பாத்துரை வினாயகமூர்த்தி 
  • முடியப்பு றெமீடியஸ் 
  • சிவநாதன் சிறிதரன் 
  • சூசைப்பிள்ளை குலநாயகம் 
  • ஆறுமுகம் நடேசு இராசரெத்தினம் 
  • கந்தையா அருந்தவபாலன் 
  • இராசரெத்தினம் சிவச்சந்திரன், 
  • பொன்னுத்துரை ஐங்கரநேசன் 




பாராளுமன்றத் தேர்தல்: திருகோணமலை மாவட்டம்  
உறுப்பினர்:04




 மொத்த வாக்காளர்கள்:241,133
 தேர்தல் தொகுதி வாரியாக:
 சேருவில:69 ,047
 திருகோணமலை:86 ,685
  மூதூர்:85 ,401



தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 

  • இரா.சம்பந்தன் 
  • எஸ் மதியழகன் 
  • ஏ.நடேசபிள்ளை 
  • கே.நாகேஸ்வரன் 
  • கே.திருச்செல்வம் 
  • கே.செல்வராஜா 
  • எஸ் நேமிநாதன் 
                
பாராளுமன்றத் தேர்தல்: திகாமடுல்ல மாவட்டம் 
உறுப்பினர்:07
மொத்த வாக்காளர்கள்:420 ,835
தேர்தல் தொகுதி வாரியாக:
சம்மாந்துறை:71,442
கல்முனை:66 ,135
பொத்துவில்: 137 ,779
அம்பாறை: 145 ,479


தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 




  • தோமஸ் வில்லியம்
  • சந்திரநேரு சந்திரகாந்தன்
  • கே. மனோகரன்
  • செ. இராசையா
  • எச். வி. விஜேசேன
  • ரோமியோ குமாரி சிவலிங்கம்
  • வே. தங்கதுரை
  • எஸ். கிருஷ்ணமூர்த்தி
  •  எஸ். பகீரதன் 
  • கே.வடிவேல் 
பாராளுமன்றத் தேர்தல்:வன்னி மாவட்டம் 
உறுப்பினர்:06


மொத்த வாக்காளர்கள்:266,975
தேர்தல் தொகுதி வாரியாக 
மன்னார்:85 ,332
வவுனியா:112 ,924
முல்லைத்தீவு:68 ,729

தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 


  • செல்வம் அடைக்கலநாதன்
  • சிவசக்தி ஆனந்தன்
  • வினோ நோகராதலிங்கம்
  • சூசைதாசன்
  • பெருமாள் பழனியாண்டி
  • வைத்தியகலாநிதி ஜெயகுலராஜா
  • செல்வராஜா
  • சிராய்வா
வட கிழக்கு மாகாணம்,பாராளுமன்றத் தேர்தல்