'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
அன்பு பெருக,அறிவுவளர,இனிவரும்
துன்பம் அருக,தூய உறவு தொடர--மனதில்
இன்பம் பொங்கும் இந்த இனிய நன்நாளில்
இறைவன் அருள், என்றும் துணைபுரியட்டும்.