திங்கள், 21 நவம்பர், 2022

கூடா நட்பு

கூடா நட்பு.



கூடா நட்பு.

திருக்குறள். 821

அதிகாரம் 83.

கூடாநட்பு.


சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.


உள்ளத்தால் உறவு கொள்ளாது.உலக ஒப்புக்கு, உறவு கொள்பவர்கள், சரியான

சந்தர்பங்கள்  கிடைக்கும்போது,தூக்கி எறிவதற்கும் தயங்க மாட்டார்கள்.



#திருக்குறள்#.கூடா நட்பு #அதிகாரம்#