பத்தும் பலதும் வாசகர்களில் ஒருவரும், பத்தும் பலதும் வலைப்பூவின் உடனடி vimarsakar செல்வன் பத்மநாதன் மோகனதாஸ் அவர்களின் தந்தையாரின் மரணச் செய்தி அவருக்கும் ,அன்னாரின் குடும்பத்தவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.செல்வன் பத்மநாதன் மோகனதாசின் இணையற்ற இழப்பில் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை அமரர் சின்னத்துரை பத்மநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய "பத்தும் பலதும்" அதனுடைய வாசகர்களும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்
"பத்தும் பலதும்"