தற்போதைய,மனிதர்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது.இலங்கையில்
வசிக்கும் எல்லோருக்குமே அவசியமானது. சில பேருக்கு இலங்கை அரச
அறிக்கைகள்,விலை உயர்வு, மின்சார விலையேற்றம், அண்மையில் வெளிவந்த இனப்பிரச்சினை தீர்வுத் திட்டங்கள்,குடும்ப அழுத்தங்கள்,கொரனா பயமுறுத்தல்
இவையெல்லாம், கேட்டவுடன் இரத்த அழுத்தம் அதிகமாகி என்னவெல்லாம்
ஆகிறது. எனக்கு எனது மகள் வாங்கித்தந்திருக்கிறாள்.
கையாளுவது எல்லோருக்கும் இலகு. மிகவும் பயனுள்ளது.
வெளி நாட்டில் இருப்பவர்கள்,தங்களது உறவுகளுக்கு பரிசாக வாங்கிக் கொடுக்கலாம்.
#Enkoping# Sweden#Blood# pressure #meter#