'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 18 ஜனவரி, 2010
இறந்தவர் மீண்டும் உயிருடன் !
21ம் நூற்றாண்டின் அதிசயம், சிறிலங்காவின் பாதுகாப்புப் படையால்யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர் உயிருடன் இருப்பதாக இணையத்தளம் தகவல்.இவரது இறப்புச் சாட்சிப் பத்திரம் கூடவழங்கப்பட்டது. நீங்களே இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை பரிசோதித்துப் பாருங்கள். வழமையாக தேர்தலில்தான் இறந்தவர்கள் தமது வாக்குகளைப்போட்டு விட்டுச் செல்வார்கள்.ஆனால்இது வழமைக்கு மாறாக நடக்கிறது இணையத் தள இணைப்புக்கு இங்கே சொடுக்கவும் .http://lttepress.com/more1.html
லேபிள்கள்:
தமிழ் ஈழம்,
பயங்கரவாதம்,
பிரபாகரன்
இலங்கைச் சரித்திரம்-24
இலங்கைச் சரித்திரம்,வழமைபோல் புதிதாகப் படிப்பவர்கள் முதலாம் அத்தியாயத்தில்
இருந்து ஆரம்பியுங்கள்.மௌசை பக்கத்தின் மேல் வைத்துக் கிளிக்கினால் எழுத்துக்கள்
பெரிதாகி வாசிப்பதுஇலகுவாக இருக்கும்.தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பை பின்னூட்டமாக இடுங்கள். தொடர்ந்து 25 வது பக்கம் செல்ல .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)