வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஹாய் -எக்ஸ் க்யுஸ் மீ மிஸ்டர் கந்தசுவாமி

சத்தியமா தமிழ் பாடல்தான்

இலங்கைச் சரித்திரம் -15


Posted by Picasaசிங்களம் என்பதன் சரியான கருத்து,கருவாப்பட்டை இது சமஸ்கிருதத்தில் இருந்து
வந்த சொல்.அன் நாட்களில் கருவாப்பட்டை இலங்கையின் முக்கிய விளை பொருளாக
இருந்துள்ளது ஆதலால்,இப்பெயர் வரக் காரணம் ஆயிற்று. சிங்கத்திற்குப் பிறந்தவன்
விஜயன் என்பதை மறுத்து சிங்கபாகு என்னும் இந்திய மன்னனின் மகன்தான் விஜயன்
என்பதையும் அறியத் தந்துள்ளார்,ஆசிரியர்.இன்றைய சிங்கள சரித்திரம் என்ன சொல்கிறது என்பது யாம் அனைவரும் அறிந்த ஒன்று.விஜயனின் வருகை,இலங்கையின் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து 16 வது பக்கத்திற்கு 
    

இலங்கைச் சரித்திரம் -14

மிஹிந்தலை அக் காலத்தில் விந்தனை என்றே அழைக்கப் பட்டுள்ளது


Posted by Picasaதொடருங்கள்! உங்கள் எண்ணத்தில் உதிப்பதை பின்னூட்டத்தில் இட மறக்காதிர்கள்.
தொடரும் 15 வது பக்கத்திற்கு.

இலங்கைச் சரித்திரம் -13


Posted by Picasaஇலங்கையின் சரித்திரம் இராமாயண காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.அத்துடன் இராமர் பிறந்த ஆண்டு முதலியவைகளையும் அறியத்தந்துள்ளார்.இலங்கையை ஆண்டவர்கள் எல்லோரும் ஒரு வகையில் பிடிவாதக் காரர்களாகவே இருக்கிறார்கள்.சூரபத்மன்,, இராவணன் எல்லோரும் தங்களது பிடிவாதங்களாலேயே இறந்தார்கள்.இதை விட இன்னும் பலரின் சரித்திரங்கள் இதை நிருபித்துள்ளன.தொடர்ந்து படியுங்கள்,பின்னூட்டம் இடுங்கள்.எழுத்து சிறிதாக இருப்பதாக நினைத்தால் மவுசை வைத்து கிளிக்கி படியுங்கள் .தொடரும் 14 வது பக்கத்திற்கு ..

ஐங்கரனை ஒற்ற மனம் -திருப்புகழ்

இயற்றியவர் : அருணகிரி நாதர் பாடியவர் ; சுதா ரகுநாதன்