இயற் பெயர் எரிக் வெய்சு,பிறந்தது, 24 மார்ச்சு 1874; புடாபெஸ்ட்,ஆஸ்திரியா.அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவர் ஆவார்.இவரை கௌரவிப்பதற்காக இன்றைய கூகுளின் தலையங்கத்தில் இடம் பெற்றுள்ளார்.இவர் பார்த்த தொழில்கள்,மாயக்கலை வல்லுநர்,நடிகர்,வரலாற்றாளர்,படத் தயாரிப்பாளர்,வாநூர்த்தியோட்டி.
இவரின் வாழ்க்கை வரலாறை அறிய.
இவரின் பிரபல்யமான பெயர்,Harry Houdini
|
---|