இன்று பிறந்த நாள் (24-07-1966)கொண்டாடும்
தெய்வநாயகம் அருட் செல்வனை, நூறாண்டு வாழ
வாழ்த்துவோம்.!
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)
சகோதரங்கள் வாழ வழி வகுத்தவனே -பாரில்
ஏகமாய் எல்லோரும் நன்றாக வாழ நினைப்பவனே!!
போகுமிடமெல்லாம் பெரும் புகழ் பெற்றவனே -நீ
வாகாய் வாழ வல்ல இறைவன் ஆசீர் வாதிப்பானே !!
கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா
அருள்மொழி உருத்திரா
லாவண்யா உருத்திரா
ஐஸ்வர்யா உருத்திரா