இலங்கையின் வட கிழக்கில் உள்ளவர்களுக்குக்ச் சுனாமி அனுபவம் நிறையவே உண்டு, ஜப்பானில் இந்த மாதம் ஏற்பட்ட சுனாமியில் பதினோராயிரம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டும்,விலை மதிக்க முடியாத
சொத்துக்களை அழித்தும்,அடித்தும் சென்ற சுனாமி பற்றிய காணொளிகள், பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது,பாருங்கள்.
இதிலுள்ள லிங்கைக் கிளிக் பண்ணி இன்னும் அதிகமான ஜப்பானில்
இடம்பெற்ற அனைத்து சுனாமி அழிவுகளையும் காணலாம்.