சொந்த மொழியில் அறிந்து கொள்வது தமிழ் தெரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.
பிளாக்கர் தொடங்குவது முதல் தொடர்ந்து நிர்வகிப்பதுவரை,விரிவாக விளக்கப்பட்டுள்ளது.புதிதாக பிளாக்கர் தொடங்க இருப்பவர்களும்,பிளாக்கரைப் பற்றி
இன்னும் ,நன்றாக அறிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும்,இந்த கூகிளின்
தமிழ் வெளியீடு பயனுள்ளதாக அமையும்.அதுமட்டுமில்லாமல் நாற்பத்தி ஒரு மொழிகளில் இதைச் செயல் படுத்த முடியும்.
பிளாக்கர் பற்றி தமிழில் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள் 37 பகுதிகளாக பிரித்து
விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.