சனி, 4 ஜூலை, 2020

24வது ஆண்டு நினைவு தினம்.

24வது  ஆண்டு  நினைவு தினம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 ) 


சின்னத்தம்பி தெய்வநாயகம்,
(வேலுப்பிள்ளை )
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் (வர்த்தகம்) 
மலர்வு: 1937-05-02
 உதிர்வு: 1996-07-09 
தெய்வத்துள்  தெய்வமாகிவிட்ட தெய்வமே! -இவ் 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு   
நல்லாசி நவின்ற  நல்ல தெய்வ நாயகமே! -உன் 
சொல்லாசி ஒன்றே போதும்.!!!    

அருள்மொழி உருத்திரா குடும்பம்,
16/3,தர்மசேன வீதி,
கல்லடி, 
மட்டக்களப்பு .






1 கருத்து:

உங்களின் கருத்துரைகள