வெள்ளி, 9 டிசம்பர், 2022

மலரும் நிணைவுகள்.,,!!


எனது மணைவியின்,ஒரு வருட பிறந்தநாளின்   போது எடுத்த புகைப்படம்.பழைய
ஆல்பம் ஒன்றை புரட்டியபோது, கிடைத்தது.கடந்த சூறாவளியால்  இழந்ததுக அதிகம்,இப்படியானபுகைப்படங்களும் அடங்கும். முன் எச்சரிக்கை    நடவடிக்கை.
உங்களிடமுள்ள அரிய புகைப்படங்களை Google photo வோடு அல்லது அதனுடன் இனைந்த சாதனங்களுடன் சேமித்து வையுங்கள்.தேவையேற்படும் போது பயன்படுத்திக்  கொள்ளலாம்.ஆல்பங்கள் தேடத்தேவையில்லை.அழிவுகளும் அவைகளுக்கு இல்லை.



அருள்மொழி #தெய்வநா#யகம் #உருத்திரா#

நான் பெண்...