சனி, 25 பிப்ரவரி, 2017

பொது அறிவுத் தொடர்05

பொது அறிவுத் தொடர்  0501.மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ?
உதய ஆர்.செனவிரத்ன

02.நவீன கணினியின் தந்தை என்று அழைக்கப்படுவபவர் 
1.சார்ல்ஸ் பேட்ரிக்  2.சார்லஸ் டார்வின்  3.சார்லஸ் பேப்பேஜ் 4.சார்ள்ஸ் வில்லியம் 

03. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ? 
ரணில் விக்கிரமசிங்க

04.இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையில் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உயர் கல்வி நிறுவனங்களுடனான கல்விசார் இணைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எந்த நாடுகளுடன் ?
இந்தியா,தாய்லாந்து 

06.  2007ஆம் ஆண்டு முதல் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வரையறுக்கப்பட்டதுடன் 2010ஆம் ஆண்டு முதல் அது முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

07.வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹராமவில் திறந்து வைக்கப்பட்ட புதிய கிராமம் எது?
 கஜசமரகம என்ற புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


08.விமானப்படைத்தளபதி? எயார் மார்ஷல் கபில ஜயம்பதி 
09.கிழக்கு மாகாண ஆளுநர்? ஒஸ்டின் பெர்னாண்டோ,
10,பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி,.

11.விமானப்படைக் கல்லூரியின் பீடாதிபதி எயார்வைஸ் மார்ஷல் பீ.டி.கே.டீ.ஜயசிங்க
 
12.விமானப்படைக் கல்லூரி அமைந்துள்ள இடம்?திருகோணமலை 

13.சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார

14,இலங்கையில் புதிதாக தொற்றுக்கு அறிமுகமான நோயின் பெயர்?
H 1 N 1 வைரஸ் 


15 இலங்கைக்கான சீனத் தூதுவர்? யி ஷியான்லிங்..

16
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், அம்பாந்தோட்டையை உள்ளடக்கிய பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும்  99 வருட குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவுள்ள நாடு ? .
சீனா 

17. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ?
அட்மிரல் ஹரி பி ஹரிஸ் 

18.இலங்கையில் நடைமுறையிலுள்ள  பாதசாரிகள் கடவை என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது?Zebra crossing வரிக்குதிரைக் கோட்டுக் கடவை 

19.கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பெயர் என்ன?திரு  டி.எம் .சரத் அபே குணவர்த்தன 


20.கிழக்கு மாகாண ஆளுநர் பெயர்?ஒஸ்ட்டின் பெர்னாண்டோ 

21சத்ர வீரமன் அவர்களது நெறியாள்கையிலான சிங்களத்திரைப்படம் எது?
 ”ஆலோக்கோ உதபாதி” .

22.யு டியூப் (you tube) சணலைக் கண்டுபிடித்தவர்கள்?Chad Hurley, Steve Chen, and Jawed Karim

23. யு டியூப் (you tube) சணல் கண்டுபிடிக்கப் பட்ட ஆண்டு? 
FoundedFebruary 14, 2005, San Mateo, California, United States

24.எங்கு  25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும் குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையம் 

25.பாத சாரிகளால் இயக்கப்படும் ஒளிச் சமிச்சைப்    பாத சாரிக் கடவைகள்  என்ன பெயர் கொண்டு அழைக்கப் படுகிறது?
பெலிக்கன் கடவை 

26.இலங்கையின் கடுகதிப் பாதைகள்  எவை?
1.தெற்கு அதி வேக நெடுஞ்சாலை  2. கட்டுநாயக்க அதி நவீன பாதை 3.

27.இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் என்ன?
வெளிநாட்டு வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும்.

28.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி?
 ஊனா மக்கியூலே 

29.புதிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவிக்கு நியமிக்கப் பட்டவர்? 
ரெக்ஸ் டில்லசன்.

30.அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  இரத்துச்  செய்த  முக்கிய வர்த்தக  ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
{டீ .பி பி} டிரான்ஸ் பசிபிக் கூட்டு வர்த்தக உடன்படிக்கை

31.இலங்கையிலுள்ள மிக நீண்ட  நெடுஞ்சாலையின் பெயர் என்ன?AA 004

32. நான்கு மாகாணங்களையம் இணைக்கும் நெடுஞ்சாலை எது? AA 004

33.  தற்போது தங்க உற்பத்தியில் கீழ்கண்ட எந்த நாடு முன்னிலையில் உள்ளது?
சீனா

34 போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.?
Dr.Jonas Salk.

35.ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கை உறுப்பினராக சேர்ந்து கொண்ட ஆண்டு?
1955 ஆண்டு டிசம்பர் மாதம் 14 

36இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்ட ஆண்டு?
.1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28

.
37. காபி உற்பத்தியில் உலகளவில் முன்னணி வகிக்கும் இரு நாடுகள் எவை?
பிரேசில், கொலம்பியா

38. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்?
 ஜகத் சந்திரசிறி

39.தகவல் பெறும் உரிமைச் சட்டம்
 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18 ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது. 

40.இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டரின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
 Vijay Pandurang Bhatkar

41.மது அருந்தியுள்ளார் என்பதை நிரூபிக்க இரத்த மாதிரியில் அ ற்க கோல் எத்தனை சத வீதம் இருக்க வேண்டும்?
 100 மி.கிராமில் 0.08 கிராம்

42 பிரெக்ஸிட் மசோதா என்பது .எதைப்பற்றியது?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த  மசோதாவின் பெயர் பிரெக்ஸிட் மசோதா

43. அமெரிக்காவில் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட
அமெரிக்க -இலங்கையரின் பெயர் என்ன?
கமலா  ஹரிஷ்

44.வீயான்னா உடன்படிக்கை 1968 நவம்பர் 8 ல் உருவாக்கப்பட்டு 1978ல் உலகம் முழுக்க 
அமுலுக்கு வந்தது எதை பற்றியது?, சாலை அறிகுறிகள் மற்றும் சிக்னல்கள் மற்றும் வாகனப் பாவனை நடைமுறை விஷயங்கள் .

45.தமிழில் முதல் உரைநடை நூல்?
, வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

46அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட்..

47. இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம்
எழுவைதீவுப் பிரதேசத்தில்  

48    2017.ல் சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக சோமாலிய – அமெரிக்க பிரஜையான முன்னாள் பிரதமர் தெரிவாகினார் அவரின் பெயர் என்ன?
 முஹமது அப்துல்லஹி தேர்வாகியுள்ளார்.

49.. மஞ்சள் புரட்சி என்பது கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்பு உடையது?
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
50. நீலப் புரட்சி என்பது கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்பு உடையது?
மீன் உற்பத்தி
51. வட மேல் மாகாண ஆளுநர்?
 அமரா பியசீலி ரத்னாயக்க

52 .வட மேல் மாகாண .முதலமைச்சர் ?
தர்மசிறி தசநாயக்க,

53.மத்திய மாகாண முதலமைச்சர்?
 சரத் ஏக்கநாயக்க 

54. மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் இறுதிக்கட்ட செயற்பாடாக அண்மையில் 
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் எது?
 வடமேல் மாகாண  வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் 

55“சுவசர தக்சலாவ” பசுமைப் பாடசாலை மேம்படுத்தல் திட்டம் என்றால் என்ன?.
 ஆரோக்கியமான கற்றல் சூழலை பாடசாலைகளில் நிறுவும் நோக்குடன் அமுல்படுத்தப்படுகிறது.

56. தற்பொழுது  உலகிலேயே எந்த நாடு சர்க்கரை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது?
பிரேசில்
57.அறிவுத் திறன் விருத்தி அடைய மூளையில் சுரக்கும் வேதிப்பொருள்?
 'செரடோனின்' என்ற வேதிப் பொருள் 
58.. ஆபிரிக்க நாடுகளில் பெரிய தீவு நாடு என்பது எது? 
மடகாஸ்கர்
59 . உலகில் காணப்படும் முக்கிய 30 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 
26 வது இடத்தில்

60.இஸ்ரோவின் தற்போதைய சாதனை (2017) சாதனை என்ன?
ஏழு நாடுகளின் 104 செயற்கைக் கோள்களை ஒரே தரத்தில் விண்ணிற்கு ஏவியது.

61.அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர்?
Mike Pompeo

62.ஐரோப்பிய பாராளுமன்ற புதிய ஜனாதிபதி?
Antonio Tajani

63ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர்.?
Moussa Faki Mahamat


64.பாக்கிஸ்தான் நாட்டின் முதல் பெண் ஐ.நா. வெளிவிவகாரச் செயலாளர்?
Tehmina Janjua

65.அமெரிக்க அரசு செயலாளர்?

Rex Tillerson


66.ஜேர்மனி ஜனாதிபதி?
Frank Walter Steinmeier

67.திபெத்தின் புதிய கவர்னர் சீனாவால் நியமிக்கப்பட்டவர் ?
Qi Zhala

68.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை.என அழைக்கப்படுபவர்?
 Vikram sarabhai

69.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க்

70.காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன்.

71.எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்.

72.எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி.

73.மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்

74.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்

75.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)

76.முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

77.எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.

78.யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் .

79.யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்

80.இலங்கையிலுள்ள அரச   போக்குவரத்து நிறுவனம்?
இலங்கைப் போக்குவரத்துச் சபை

81.பயணிகள் போக்குவரத்தில் வாகனத்தால் மோதிவிட்டுச் செல்லும் பாத சாரிகளுக்கு 
(hit and run accident victims}நட்டஈடு வழங்கும் நிறுவனம் எது?
National Council for Road Safety,

82.உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
82.புதிய பேருந்துச் சாலை அனுமதி பத்திரம்(ரூட் பெர்மிட்) பெற அணுக வேண்டிய அரச நிறுவனம் எது?

83.அரைச் சொகுசு("Semi Luxury")  பேருந்திற்கும்  சாதாரண {Normal}  பேரூந்துக்கும் உள்ள வித்தியாசம்?
இருக்கைகளுக்கு மட்டும் பயணிகள் குறிப்பிட்ட தரிப்பிடம் மட்டும் சேவைக்கு கட்டணம் 

 84.ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
பிலிப்பீன்ஸ் 

85.  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்த பிலிப்பின் நாட்டவர் ?

கார்லஸ் பி. ரொமுலோ

86, பிலிப்பைன்ஸ் நாட்டின் தீவுகளின்   எண்ணிக்கை?
7107 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் 

87.PSLV என்பதன் விரிவாக்கம் என்ன?
 Polar Satellite Launch Vehicle,


88..PSLV முனைய துணைக்கோள் ஏவுகலம் மூலம்  ஏவப்பட்ட செயற்கைக் கோல்களைக் ஏவுவதற்கு மூன்று பெண் விஞ்ஞாகளின் பெயர்?


89.சிங்கள இசை மேதை ஒருவரின் 75வத்து பிறந்த நாள் கொடாடப்பட்டது அவரின் பெயர் என்ன?
இசைமேதை விக்டர் ரத்நாயக்க 

90.இலங்கையில் நீர் மின்சாரத்திற்குப் பதிலாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சுற்றாடலை மாசு படுத்தாத மின் திட்டம் எது?
காற்றாலை மின் திட்டம். 

91.மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர்?
 ரஞ்சித் சியம்பலாப்பிற்றிய.

92.மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு   பிரதி அமைச்சர்?
 அஜித் பீ. பெரேரா, 

93.இலங்கையில் பெயரிடப் பட்டுள்ள, தற்போது பாவனையிலுள்ள கடுகதி பாதைகளின் பெயர்கள் எவை?
E 01. தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை
E 02.  ஆர்தர் சி கிளார்க் அதிவேக நெடுஞ்சாலை 
E 03. கொழும்பு - கட்டுநாயக்கா - நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை 

94.பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படும் சேர்மம் எது
எதலின்

95.எலும்ப்பியல் குறித்த அறிவியல்? 
ஆஸ்டியாலஜி 

96.மேக்கனடைட் என்பது எதைக் குறிக்கும்?
இயற்கைக் காந்தம்

97எலக்ரோனைக்  கண்டுபிடித்தவர் ?.  
தாம்சன் 

98.அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
ஆட்டோ ஹான் 

99.செயற்கைப் பட்டு என்று அழைக்கப்படுவது எது?
ரேயான்

100. இரத்த சுற்றோட்டத்தைக் கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஹார்வி 

,101. வடமேல் மாகாண முதலமைச்சர்?
 பேசல ஜயரட்ன,

102, பிரதம நீதியரசர்?
 கே. ஸ்ரீ பவன்,

103.  சட்டமா அதிபர்? 
 ஜயந்த ஜயசூரிய.

104.
84..செயற்கை கோளை  முதன் முதல் ஏவிய நாடு?In 1957, Russia


69.
தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.ஆங்கில இலக்கணப் பிழைகள்

ஆங்கில இலக்கணப் பிழைகள் 

இந்த லிங்கில் ஆங்கிலம்   பயில்வோருக்கான பயிற்சிகளும் விளக்கங்களும்.விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்து  பார்க்கவும்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வாகன விபத்துக்களைத் தடுக்க!

 வாகன விபத்துக்களைத் தடுக்க!
Image result for accident
1987/03/13ந் திகதி அரசாங்க அதி விசேட வர்த்தக மாணியில்   எடுத்துக் காட்டப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்துச்  சட்டத்தின் 237ம்  பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்கு விதிகள்,சைகைகள் என்பவற்றின் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு  விள ங்கக்  கூடியவாறு வெளியிடப்பட்ட பெருந் தெருக் கோவையில் இருந்து...

01.சிறுவர்களை வீதிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.சிறுவர்களுடன்  பாதையை கடக்கும்போது எப்பொழுதும் வாகனங்கள் வரும் வழியிலிருந்து
அவர்களை விளத்தூண்கள்.சிறுவயதிலிருந்தே வீதிப் பாதுகாப்புப்பற்றி அறிவுறுத்தி,எப்பொழுதும் அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழுங்கள்.

02.பக்க நடைபாதை அல்லது ஒற்றையடிப்பாதை இருப்பின் எப்பொழுதும் அதனையே உபயோகியுங்கள்.நடை பாதையில்லாதிருப்பின்  வாகனப் போக்குவரத்தை எதிர் நோக்கி வீதியின் வலது பக்கமாக நடவுங்கள்.

03.இயன்றளவு வீதியின் பாவனையை வாகனப் போக்குவரத்திற்கென ஒதுக்குங்கள்.அத்துடன் நடக்கும்பொழுது ஒருவர் பின் ஒருவராக நடத்தல் உசிதமானது.ஆனால் பாதசாரிக் கடவைகளிலும் பக்க நடை பாதைகளிலும்
தவிர இருவருக்கு மேல் பக்கம் பக்கமாக நடக்காதீர்கள்.பாதசாரிகள், வாகனப் போக்குவரத்திற்க்கு வழிவிடல்  வேண்டும். என்பதை நினைவில் வைத்திருங்கள்.

04.இரவில் விசேடமாக ஒற்றையடிப்பாதை இல்லாதவிடத்து மென்னிற ஆடை  அணியுங்கள் அல்லது வெள்ளை நிற பொருளொன்றினை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்  இது வெளிச்ச்ம்  குறைவான சமயங்களில் சாரதிகள் தாங்கள்  வீதியில் இருப்பதை  உணர்ந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
Image result for பாதசாரிக் கடவை
05.வீதியைக் கடக்க வேண்டுமாயின் பாதசாரிக் கடவையை உபயோகியுங்கள்
அல்லது வீதியின் மேம்பாலம்  அல்லது கீழ்ப்பாலம் பாதசாரிக் கடவைகளை
உபயோகியுங்கள் இவற்றின் ஒண்றினைத் தெரிவு செய்யுங்கள். பிரதான வீதியில்  மேற் கூறியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து  வீதியைக் கடப்பது  விபத்துக்களைத் தடுக்கும்.

06.ஒதுக்கப்பட்டுள்ள பாதசாரிக் கடவை இல்லாத பட்சத்தில் வாகனப் போக்குவரத்தில் நிலை பற்றி தெளிவாக விளங்கிக் கொண்டு கடக்குமுன்  போக்குவரத்தில்  பாதுகாப்பான இடைவெளியொன்று  வரும்வரை காத்திருங்கள் வலது  பக்கம் பார்க்கவும் இடது பக்கம் பார்க்கவும் மீண்டும்
வலது பக்கம் பார்க்கவும் இப்பொழுது கடப்பது  ஊசிதமானது  என அறிந்ததும்
வீதியின் குறுக்கே நேராக விரைவில்  கடவுங்கள்.நிறுத்தப்பட்ட வாகனமொன்றின் பின்னே அல்லது முன்னே கடக்காதீர்கள். பாதுகாப்புக் கம்பி வேலிகள் போடப்பட்டிருக்கும் இடங்களில் வழங்கப்பட்டுள்ள இடைவெளிகளில் மட்டுமே  வீதியைக் கடவுங்கள்.கம்பி வேலிக்கு மேலால் ஏறவோ  அல்லது அவற்றுக்கு வெளியே நடக்க வேண்டாம்.

07ஒற்றைவழிப் பாதைகள் ஒடுங்கலாயுள்ள  அல்லது இல்லாமலுள்ள சந்தியின் மூலையில் நடக்கையில் விசேடமாக நீண்ட வாகனமொன்று மூலையிலிருந்து  வரும்பொழுது  கவனமாக இருங்கள் .


08.பாதசாரிக் கடவையில்  வீதியைக் கடக்க  தாங்கள் முயற்சிக்குமுன் வாகனச்சாரதி தங்களைக் கண்டு வேகத்தை குறைத்து  வாகனத்தை நிறுத்துவதற்கு போதுமான கால அவகாசத்தை கொடுங்கள் கடவையில்  பாதத்தை  வைத்தாலன்றி சாரதி வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை.வெளிச்சம் குறைவாக இருந்தால் பாதை ஈரமாக இருப்பின் மேலதிக கவனம் செலுத்துங்கள்.

Image result for Red man signalImage result for Red man signal

09.வாகனப் போக்குவரத்தையும்  பாத சாரிகளையும்  கட்டுப்படுத்தும் பொலிகன் கடவையில்  சிவப்பு மனிதன் சைகைக் குறியீடு  இருக்கும்பொழுது
கடவாதீர்கள், இயக்குவதற்கான பொத்தானை அழுத்தி பச்சை  மனிதன் சைகை ஒளியூட்டப் படும்வரை  காத்திருங்கள். இப்பொழுது  கவனமாகக் கடவுங்கள்
ஏனெனில்  ஒளிச் சைகைகளின் பிரகாரம்  வாகனப்  போக்குவரத்து  இயங்க போதிய நேரம் தேவை. சற்று நேரத்தில்  பச்சை மனிதன் ஒளிச்சமிக்சை
விட்டு விட்டு எரியத்தொடங்கும் ஒளிச்சமிக்ஞை "சிவப்பு மனிதனுக்கு  விரைவில் மாறப்போகிறது என்பது இதன் கருத்து ."பச்சை "மனிதன் "விட்டு
விட்டெரியத்  தொடங்கும் போது  நீங்கள் கடக்கத் தொடங்க வேண்டாம்.ஆனால். ஏற்கனவே கடந்து கொண்டிருப்பவர்கள் அடுத்த  பக்கத்திற்குச் செல்ல அவர்களுக்குப்  போதிய அவகாசம் வளங்கப்படும்.
இருந்தும் விரைவாகக்  கடக்க முயற்சி செய்யுங்கள்.

Image result for bus stop sign
10.பிராயாணிகள்  பேருந்து ஒன்றில் ஏறத்  தாங்கள் விரும்பினால் மேல்
காட்டப்பட்டுள்ள அடையாளமுள்ள மிக கிட்டிய நிறுத்தும் இடத்திற்க்குச்
சென்று தங்களுக்குரிய வரிசையில் நில்லுங்கள் வரிசையை மீறுதல் மிகப்
பெரிய குற்றமாகும்.பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் தரிப்பிடத்தில்  பேருந்து தகையுமட்டும் பொறுமை கொள்ளுங்கள். 


இலங்கையில் நடக்கும் விபத்துக்கள் கவலையீனங்களாலும்,வீதிப்  போக்குவரத்தை தெரிந்து கொள்ளாமையினாலுமமே  ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது,வீதி போக்கு வ ரத்தில் .சம்பந்தப் பட்டவர்களின் பொறுப்பின்மையும் முக்கிய காரணமே.எவராவது இதை வாசித்து விபத்தை தடுக்க முற்பட்டால் இந்தப் பதிவின் நோக்கம் நிறைவடையும்.வியாழன், 23 பிப்ரவரி, 2017

Easy Way To Remember Currencies of Different Countries

Easy Way To Remember Currencies of Different Countries 

Dear Readers, to remember currencies of different countries at a stretch is not possible. But when you try to remember it using some strategy you can!!! Here I have used some strategies like, grouping similar currencies of some countries, rhythmic based grouping, grouped based on spelling and so on, to remember currencies more easily. When you go through the following article you will understand it well. By studying in this way you can study the currencies of all the countries within an hour or two and retain it for a long time in your memory and it will also take just 2 to 3 minutes for revising before your exam!!!

Asian Countries
S.NoNameCurrency
1.IndiaRupee
2.IndonesiaRupiah
3.NepalNepalese Rupee
4.SrilankaSrilankan Rupee
5.PakistanPakistani Rupee
6.MaldivesMaldivian Rufiyaa
Note: Above set of countries has similar currencies
7.AfghanisthanAfghani
8.BhutanBhutanese ngultrum
9.IsraelNew shekel
10.North KoreaNorth Korean Won
11.South KoreaSouth Korean Won
12.UzbekistanUzbekistan Som
13.KyrgyzstanSom
Note: Above set of currencies are derived from their respective countries name.
14.CombodiaRiel
15.IranRial
16.OmanRial
17.QatarRiyal
18.Saudi ArabiaSaudi Riyal
Note: Above set of currencies pronounces similarly
19.BahrainBahraini Dinar
20.IraqIraqi Dinar
21.UAEUAE Dirham
Note: Above set of currencies pronounces similarly
22.LebanonLebanese Pound
23.SyriaSyrian Pound
Note: Both countries’ currency is pound
24.P hili ppinesP hili ppines Peso
25.Tur keMenistanTur men New Manat
26.TurkeyTurkish Lira
27.GeorgiaLari
28.BangaladeshTaka
29.ChinaYuan
30.JapanYen
Note: Familiar currencies
31.MalaysiaRinggit
32.MyanmarKyat
33.ThailandBaht
Note: currencies ends with similar rhyming sound
34.TaiwanNew Taiwan dollar
35.CyprusEuro
Note: Asian countries with Dollar and Euro
36.Kazakhsta(e)nTe(a)n ge (Tenge)
37.La osKip (remember “Luck y”)
38.Mo ngoliaTo grog
39.TajikistanSomo ni
Note: after studying Asian currencies I will eat “ Somos”
European countries
S.noNameCurrency
1.AustriaEURO
(Note: All these 17 countries has “Euro” as their currency)
2.Belgium
3.Finland
4.Germany
5.Greece
6.Ireland
7.Italy
8.Latvia
9.Lithuania
10.Luxemberg
11.Malta
12.Monaco
13.Netherland
14.Portugal
15.Slovakia
16.Spain
17.Vatican city
18.C roatiaKuna
19.C zech RepublicCzech Koruna
20.IcelandIcelandic Krona
21.SwedenSwedish Krona
22.DenmarkDanish Krone
23.Nor wayNorweign Krone
Note : Above currencies are derivative of “ K” sound
24.FranceCFP Franc
25.SwitzerlandSwiss Franc
Note: common currency “ Franc”
26.BelarusBelaRusian Ruble
27.Rus siaRussian Ruble
Note: common currency “ Ruble”
28.SerbiaSerbian Dinar
29.United KingdomPound Sterling
30.AlbaniaL ek
31.BulgariaL ev
32.RomaniaRomanian Leu
Note: Above 3 currency has “L” sound
33.UkraineUkrainian hryonia
34.hungaryf o rint
35.p o landZl o ty
Note: whenever I feel Hungry I used to go to Poland, Eat well and give a sound “OOO….!!!”
North and south American countries
s.noNameCurrency
1.Ba hamas
DOLLAR
(All these 9 countries have same currency)
2.Ba rbados
3.B ermuda
4.Ca nada
5.Jamaica
6.T rinidad
7.T obago
8.USA
9.Ecuador
10.AustraliaAustralian DOLLAR
11.NewzealandNewzealand DOLLAR
12.FijiFijian DOLLAR
13.Argentina
PESO
(All these 6 countries have same currency)
14.Chile
15.Colombia
16.Cuba
17.Mexico
18.Uruguay
19.NicaraguaNicaraguan Cordoba
20.PanamaPanamanian Balboa
21.ParaguayGu arani
22.PeruNeuvo sol
23.VenezuelaBolivar fuerte
24.BoliviaBoliviano
25.BrazilR eal
African countries
S.noNameCurrency
1.MauritiusRupees
2.Seychelles
3.NamibiaDollar
4.Liberia
5.Zimbabwe
6.EgyptPound
7.Sudan
8.South Sudan
9.KenyaShilling
10.Somalia
11.Tanzania
12.Uganda
13.AlgeriaDinar
14.Libya
15.Tunisia
16.CamaroonFranc
17.Mali
18.Rwanda
19.MoroccoDirham
20.Madagas carMalagas yariary
21.M ozambiqueM etical
22.NigeriaNaira
23.EthiopiaBirrRemember in alphabetic order 
“BCD”
24.GhanaCedi
25.GambiaDalasi
26.AngolaK wanza
27.ZambiaK wacha
28.Sierra LeoneLeone
29.South AfricaRand