வியாழன், 15 செப்டம்பர், 2016

நண்பனையும் நேசி!

நண்பனையும் நேசி!-உன்
பகைவனையும் நேசி!
நண்பன் உன் வெற்றிக்குத் 
துணையிருப்பான்.
பகைவன் உன் வெற்றிக்கு 
காரணியாக இருப்பான்! 



இலங்கை கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சை-2016  முடிவுகள் 

முடிவுகளைப்  பார்க்க மேலே உள்ள லிங்கை  அழுத்தவும்