வியாழன், 24 நவம்பர், 2016

KNOW YOUR OWN IQ
ஐம்பது  IQ கேள்விகள் முடிந்தவர்கள் தங்கள் திறமையைக் காட்டலாம் 
நேரம் முக்கியம் எத்தனை நிமிடத்தில் செய்து முடித்தீர்கள் எத்தனை கேள்விகள் சரியாகச் செய்தீர்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் உங்கள்IQ எவ்வளவு என்பதை நான் சொல்கிறேன் 


 21.UNDERLINE THE ODD-MAN OUT

A.32576  B.35893  C.36149  D.37625


22. ☹☹☹     ☹☹☹      ☹☹☹
      ☹☹☹     ☹☹☹
      ☹☹☹

      ☹☹           ☹☹        ☹☹
      ☹☹           ☹☹
      ☹☹

      ☹               ☹             ?
      ☹               ☹
      ☹

23.INSERT THE TWO MISSING NUMBERS.

       6,9,18,21,42.45, __, ___

24.INSERT THE TWO MISSING NUMBERS.

       25,20,15,10,___

25.INSERT THE TWO MISSING NUMBERS.

      3,7,16,35,____

26. INSERT THE MISSING NUMBER
        14   9   5
        21  8   13
        28   9   ?

27.   7  14  12
        4  12    9
        6  24    ?

28.   36,30,24,18, ___


29. 4,9,17,35,___,139


30.188 (300) 263
      893 (     ) 915

31.      48                         56
     72  73  26              84   ?  38

32.       C,V,H,O,Q ___


33.   2,5,9,19,37, ?


34.    4    6   3   8
         2    8   4   4
         6    5   _   10

35    C  4  K  2  O  3  __

36.     6   8   7
        36  64  49
        24  48   __

37.    848  210  967              680 ___ 738
                 489                             582


38.      3              4               5
         552   ,       992     ,       ?     .

39,      8,  12 ,  10 , 16,  12,  ?

40.      164(225)286
           224(      )476

41. UNDERLINE THE ODD-MAN-OUT.
       837,612,549,422,342

42.
       8   3  21
       6   5  25
      12  2  __

43. UNDERLINE THE ODD-MAN-OUT.
           9,25,36,78,144,196


44. UNDERLINE THE ODD-MAN-OUT.

       739,1341,522,1862

45.UNDERLINE THE ODD-MAN-OUT.
      837,612,549,422,342

46.UNDERLINE THE ODD-MAN-OUT.
       9,25,36,78,144,196

47.UNDERLINE WHICH OF THESE NUMBERS DOES NOT BELONG WITH OTHERS.
     625, 361, 256 ,197 ,144.

48.INSERT THE MISSING NUMBER
      28.33,31,36,34,___

49.♈♉♊♋ ?

50.

Related image

*எது பக்தி

                                                                                                                      🙏🙏 *எது பக்தி* 🙏🙏
பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.
செருப்புத் தொழிலாளி, தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.
செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.
போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்" என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார்.
அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று
சொல்லி அனுப்பினார்.
”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும்
தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.
கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி”
இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.
காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ… அது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாராமாகிவிடும்.
இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!
ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.
அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
                                    

1.