குளிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜனவரி, 2023

குளிகை நேரம்.

 ஜோதிடத்தில்,முக்கியமான காலங்களில் எமகண்டம்,ராகுகாலம்,குளிகை நேரம்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் இவைகளின் ஆட்சிக்காலம் இருக்கும்.இதில் ராகுகாலத்திலும், எமகண்டத்திலும் விஷயம் அறிந்தவர்கள் சுப  நிகழ்ச்சிகளைத் தவிர்த்து  நடப்பார்கள். ஆனால் குளிகைகாலம் சில நிகழ்வுகழுக்கு ஏற்றதாக அமைகிறது.