வெள்ளி, 15 அக்டோபர், 2021

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!


இன்பம் பொங்கும் இனிய விஜய தசமியில் 
இரண்டாவது  பிறந்தநாளைக் கொண்டாடும்
சஜீவ் இலாவண்ய தம்பதிகளின் அன்பு மகள்
இலஷ்மிதாவை பதினாறும் பெற்று பெரு வாழ்வு 
வாழ  வாழ்த்துவோம்