நிமிர்ந்தது தமிழ் !
மாறியது தமிழகம்'
மாற்றியது தமிழ்!
அரசியல் அழிந்தது,
அரிதாரமோகம் 
ஒழிந்தது!!
தரணியெங்கும்.
தமிழ் தலை 
நிமிர்ந்தது!  
முதல் முறையாகக்,கும்பிடுங்கள் !
முதல் முறையாகக்,
 கும்பிடுங்கள் !
மரினாவை நோக்கி,
உங்கள் பாவங்கள்,
மன்னிக்கப்படலாம் !!
காலில் விழுந்து,
தமிழனின் மாணத்தைத் 
தொலைத்த,
மகா பாவிகளே!