புதன், 25 ஜனவரி, 2023

ஜப்பானின் அழகு,


சொல்வதற்கில்லை இந்த அழகு,---அதைச்

சொல்ல முடியவில்லை சுந்தரத் தமிழில்.

வெல்லத்தான் முடியுமா வேல் விழியழைகை,--இனி

கொல்லத்தான் துணிந்துவிட்டீர்கள்,கொஞ்சம் பொறுமை.


うまでもなく、この美しさ――あの

美しいタミル語で言えません。

勝つことしかできませんが、ビリヤロカイ、--もうありません

あなたはあえて殺します、少しの忍耐。

(தமிழின் ஜப்பான் மொழிபெயர்ப்பு) இது,எனது இளைய மகளின்,திருமணத்தின் போது,திருமணத்திற்காக இவர் இலங்கை வந்து கலந்து   கொண்டபோது, இவருக்கு நமது நாட்டுடையணிந்து எடுத்த படம்.