செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

பாடசாலை செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு

வேப்பங்காயாக இருக்கும் கணித பாடத்தை விரும்பிய பாடமாக்குங்கள். நமது பிள்ளைகள் பாடசாலையில் கணக்குப் பாடத்தில் திறமை அற்றவர்களாய் 
இருந்தால்,எல்லாப் பெற்றோர்களுக்கும் மனக் கவலை கூடுதலாக இருக்கும்.
இதை நிவர்த்தி செய்ய பெற்றோராகிய நாம் பல முயற்சிகளை எடுக்கிறோம்,நாம் எடுக்கும் முயற்சியில் பத்து வீதம் கூட நமது பிள்ளைகள் எடுக்கிறார்களா என்பது 
கேள்விக்குறி. இருந்தும் இந்த இலகு கணக்கு உத்திகளை உங்கள் பிள்ளைகளுக்குக் 
காட்டிப் பாருங்கள். கணக்குப் பாடத்தில் ஒரு முன்னேற்றம் தெரிய,வாய்ப்புண்டு