வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பொது அறிவு -10பொது அறிவு -10

பொது அறிவு -09தை  வாசிக்க


01.இலங்கையின் மூல மொழியாகச் சொல்லப் படுவது?
  ஹெல மொழி

02.இலங்கைக்கு வந்த மகிந்த தேரரால் அறிமுகம்  செய்து வைக்கப்பட்ட  எழுத்து வடிவம் எது?
பிராமி எழுத்து வடிவம்

03.கிழக்குப்  பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தர்?
கலாநிதி விவேகானந்த  ராஜா

04.பாக்கு நீரிணையை முதன் முதல் கடந்து சாதனைபடைத்தவர்  ?
 நவரத்தின  சாமி

05.இலங்கையின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர்?
1948,இலங்கை வீரர் டங்கன் ஒயிட் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இலங்கைக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான்.

06.1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்?
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Nagalingam Ethirveerasingam, பிறப்பு: 1933)

07.இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்?.
 கீதா குமாரசிங்க

08.இலங்கையின் முதல் மத்திய வங்கி ஆளுனர் ஓர் அமெரிக்க  பிரஜையாவார் அவர் பெயரென்ன?
ஜோன் எக்ஸ்டர்

09.மத்திய வங்கியின் ஆளுனர்?
 இந்திரஜித் குமாரசுவாமி 


10.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹபரண பிரதேசத்தில் நடைபெற்ற 33வது  முதலமைச்சர்கள் மாநாட்டில்  பங்கேற்காத முதலமைசச்சர்
யார்?
தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா 

11.சைவ ஆலயங்களின் ஆரம்பகாலத் தொண்டுகள் எவை?
கோவில்கள் பழங்காலத்தில் அறநிலையங்களாக, மருவத்துவமனையாக, தத்துவங்கள் பிறந்த மேடையாக பல்பரிமாணங்களில் சிறந்து விளங்கின.

12.இம்முறை ஐக்கிய நாடுகள் வெசாக் தினம்  கொண்டாடப்படவுள்ள நாடு எது?
இலங்கை

13.தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தவிசாளர் யார்?
மஹிந்த கம்மம்பில

14.இலங்கையின் முதல் மாநிலச்சபையில் 1931ம்வருடம் சபாநாயகராக பதவியேற்றவர்?  

15.தேசிய REDD + முதலீட்டு சட்டகம் மற்றும் செயற்திட்டம்,ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி அம்மையார் 
ஜனாதிபதி அவர்களிடம் வழங்கிவைத்தார்.இது பற்றிய விளக்கம்?
 .வன பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய செயற்திட்டமாகும். அரச மற்றும் அரச சாரா துறைகளின் ஒத்துழைப்புடன் இலங்கையின் காடழிப்பை குறைத்து வன பரம்பலை அதிகரிப்பதற்கான அணுகுமுறையை ஏற்படுத்துவதே இத் திட்டத்தின் குறிக்கோளாகும்.


16.இலங்கையின் இறுதி மன்னன்?
 ஸ்ரீ விக்ரமராஜசிங்கன்   


17.இலங்கையின் முடியாட்ச்சி முடிவுக்கு வந்த வருடம்? 
1855.

18.இலங்கையின் வெசாக் கொண்ட்டாத்தில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் தலதா  மாளிகையில் இந்தியாவின் சார்பில் செய்த பங்களிப்பு?
இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக நிர்மாணிக்கப்படும் ஸ்ரீ லங்கா சர்வதேச பௌத்த கற்கை நிலையத்தின் கண்டிய நடன பீடத்திற்கான நிர்மாணப்பணிகலாய் ஆரம்பித்து வைத்தது.

19. இலங்கையின் சுற்றளவு சதுர கிலோ மீற்றரில் ?
40800
 

20.இந்திய அரசின் அன்பளிப்பாக 1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூரண உபகரண வசதிகளுடன் கூடிய ஆதார வைத்திய சாலை எங்கு அமைந்துள்ளது?
ஹட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனை 
21. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்?

 லக்ஷ்மன் கிரியெல்ல 


22.கண்டி இராச்சியத்தை  ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆண்டு? 
1815.

23.இலங்கை மருத்துவ சபைத் தலைவர்?
பேராசிரியர்  கார்லோ பொன்சேகா

24.2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு எத்தனையாவது  இடம் கிடைத்துள்ளது.
 85வது

25.இலங்கை கடவுச்சீட்டில் விசா இன்றி  பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை?
 37 நாடுகளுக்கு

26.இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராச சிங்கனின் இயற்  பெயர் ?
கண்ணுச் சாமி 

27.ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்வை நடத்திய இடம்? 
 தியவன்னா வெசாக் வலயம்  

28.2016 வரவு செலவுத்திட்டத்தின்படி இலங்கையின் தினப் படி குறைந்தது எவ்வளவு செலுத்தப்பட்ட வேண்டும்?
400/=

29..2016 வரவு செலவுத்திட்டத்தின்படி இலங்கையின் மாதாந்தச் சம்பளம் ஒருவருக்கு குறைந்தது எவ்வளவாக இருக்க வேண்டும்?
10000/=
30.ஊழியர் சேம இலாப நிதி (EPF) செலுத்தும் ஒரு தொழிலாளி பெறக்கூடிய அனுகூலங்கள் இரண்டு?1.வீட்டமைப்புக் கடன் 2. மருத்துவச்  செலவு 
31.இலங்கையில் தொழிலில் மனித வளத்தைப் பயன் படுத்தும் தொழில் முனைவோர் தொழிலார் சார்பில் மாதாந்தம் செலுத்த வேண்டிய இரு முக்கிய பங்களிப்புகள் எவை?
1.EPF 2.ETF 

32.தொழிலாளியும் தொழில் வழங்குவோரும் இணைந்து செலுத்தும் ஊழியர் சேம நிதியின் பெயர்?
EPF 

33.தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிக்கு தொழில் வழங்குனரால்  மட்டும் மாதாந்தம் வைப்புச் செய்யப்படும் நிதியின் பெயர்?
34.ஊழியர் சேம  இலாபநிதியின் மூலம் வரவு   செலவுத் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு?பறறாக்குறை  நிதிக்கு பங்களிப்பு 
35. உலகத் தொழிலாளர் தினம் ?மே தினம் 

36.இலங்கையின் தொழில் திணைக்களம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம்   ?
 இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் நலன்புரி வசதிகளை  மேற்கொள்ளுதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கமாக 

37.இலங்கையின் தொழில் திணைக்களம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
1923

38.தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்? 
கௌரவ. டபிள்யு. டி.ஜே. செனெவிரத்ன
39, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்?
கௌரவ. ரவீந்திர சமரவீர

40.சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில்தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது எந்த ஆண்டு?

41.மாகாணங்களுக்கான ஆளுநரை நியமிப்பவர் ?ஜனாதிபதி 

42.2016ல்  19வது அரசியல் திருத்தத்தால் உருவான ஐக்கிய நாடுகளின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து உருவாக்கப்பட்ட சட்டம்?
தகவலறியும் உரிமை 

43.2017ம் ஆண்டு  இலங்கை சந்தித்த முதல் பெரிய  அனர்தம் ?
மீதோட்டமுல்லை குப்பை மேடு சரிவு 

44.2017ம் ஆண்டு  இலங்கை சந்தித்த இயற்கை    அனர்தம் ?
வெள்ளப்  பெருக்கு, மண்சரிவு 

45.2017ம் ஆண்டு இடம்பெற்ற இயற்கை அழிவில் பாதிக்கப்பட்ட மாகாணம் ?
தென்மாகாணம் 

46.இலங்கைக்கு பெருமை பெற்று கொடுக்கும் வகையில் 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை?
 சுசந்திக்கா ஜயசிங்க 

47.பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணயம்? 
- பெசோ (PH

48.பிலிப்பைன்ஸ் தேசிய விலங்கு எது? - எருமை 

49.பிலிப்பைன்ஸ் பெயர் ஏற்பட காரணம் என்ன?
எசுப்பானிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் நினைவாக பிலிப்பீன்சு என்ற பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்டது..


50.2017ம் ஆண்டுக்கான அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கையின் நிலை  எத்தனையாவது இடம்?
80

51.இலங்கையில்  பொருளாதாரத் திட்டமிடலின் நோக்கம் ?

1) பொருளாதார முன்னேற்றம்

2)தேசிய வருவாயை அதிகரித்தல்.

3)பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல்.

4) வேலை வாய்ப்பை


51.புகழ்பெற்ற பூமி உச்சி மாநாடு ஸ்டோக் கோமில் நடைபெற்ற ஆண்டு ?

1)1972.

2)1992

3)2002

4)2012

52. "சகல தரப்பினருக்கும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதே   சிறந்தஅரசியலமைப்பு!" சொன்னவர் 
1) பொதுபலசேன  ஞானசார தேரர் 

2) தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் மொசெனெகே 

3) முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ 

4) தேசிய முன்னணி விமல் வீரவன்ஷா 

53.இலங்கையின் முதல் முதல் ஏற்றுமதிப் பண்டம்?
நவரத்தினம்  

54. இலங்கையில் காணப்படும் மிகவும் பழைமை வாய்ந்ததும் முன்னிலை பெற்றதுமான வர்த்தக கூட்டமைப்பு எது ?
இலங்கை வர்த்தக சம்மேளனம் (The Ceylon Chamber of Commerce


55. இலங்கை வர்த்தக சம்மேளனம்  (The Ceylon Chamber of Commerce) ஆரம்பிக்கப்பட்ட 
ஆண்டு?
இலங்கை வர்த்தக சம்மேளனம் மார்ச் மாதம் 25ம் திகதி 1839 ம் ஆண்டு இலங்கை பிரிட்டனின் காலனியாதிக்கதின் உள்ளபொழுது ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

56.அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும்.இது அமைந்துள்ள நாடு எது?

 இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. 

57.ஐ.நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது? யூகோஸ்லோவியா
.
58.இலங்கைத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்?

59.இலங்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு  முதன் முதல் ஆரம்பித்த  ஆண்டு? 26 மார்ச் 1871


60. எந்த ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில்  இருந்து முற்றாக விலக்கப்பட்டது? 1990 -

61.தேர்தல்கள் ஆணைக்குழு  அமைக்கப்பட்ட ஆண்டு?
 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்.டது.

62.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப் பட்டுள்ளவர் பெயர் என்ன?
  திரு. மஹிந்த தேசப்பிரி

63.உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் இரண்டு தமிழ் எழுத்துக்கள் எவை ?
ப் .ம் 

64. மேரி கியூரி -பியூரி கியூரி இரட்டையர் நோபல் பரிசு  வென்ற ஆண்டு?1903

65.எட்டுத் தொகை நூல்களில் ஒன்று?
புறநானூறு 

66..17 என்பதை தமிழ் எண்களில் எழுதினால்?
க எ 

67."நாலடியார்" என்ற நூலின் ஆசிரியர்?
விளம்பி நாகனார் 

68.உயிர் வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும் பங்கு வகிப்பது?
குளோரோ புளுரோ கார்பன்கள் 
69."பிரபந்தம்" என்பதன் பொருள்?
நன்கு கட்டப்பட்டது 

70.உமார் கய்யாம் 11ம் நூற்றாண்டில்  வாழ்ந்த எந்த நாட்டுக் கவிஞர் ?
பாரசீகம் 

71.உயிர்களின் பரிணாம வளர்ச்ச்சியைப்   பற்றிக் கூறும் தமிழ் நூல் எது?
திருவாசகம் 

72.".விசும்பு " என்பதன் பொருள்?  
ஆகாயம் 

73."சரசுவதி பண்டாரம்"  அழைக்கப்படுவது?
புத்தக சாலை 

74."முயற்சி திருவினையாக்கும்" எனக் கூறியவர்?
திருவள்ளுவர் 

75."வயிரமுடைய நெஞ்சுவேணும்"எனப் பாடியவர்?
பாரதியார் 

76."தமிழ் பிற மொழித்  துணையின்றித்   தனித்து இயங்குவது மட்டுமன்றி தழைத்து ஓங்கவும் செய்யும்" என்று கூறிய வெளி நாட்டு அறிஞர் யார்?  
கால்டு வெல் 

77.திருக்குறளை முத்ன் முதல்  அச்சிட்டு  வெளியிட்டவர்?
ஞானப்பிரகாசனார் ம் 

78."சம்புவின் கனி" என அழைக்கப்படுவது? 
நாவல்பழம் 

79.உலகளாவிய குறியீடு 2017ம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் 
Sustainable Development Goals (SDGs) இலங்கையின் தர வரிசை என்ன?81.
80.உலகளாவிய குறியீடு 2017ம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் 
Sustainable Development Goals (SDGs) முதல்  தர வரிசையை  எந்த நாடு பெற்றுள்ளது?.சுவீடன் 

81ஜூன் மாதத்திலிருந்து 2017 கட்டாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்ட நான்கு நாடுகளும் 
எவை?
1.எகிப்து, 2.சவுதி அரேபியா,3.ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் 4. பஹரையின்  82.

82.ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை?.[
28


83.கணித அறிவியலின் தந்தை?பிதாகரஸ்
84.ஆயுர்வேதத்தின் தந்தை ?தன்வந்திரி 


85.எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் மருந்து- 1.அசிட்டோதயமிடின் 2.சைக்ளோவீர் 3.ஜிடோவுடின்

86.புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் – ஆன்கோஜெனிக் வைரஸ்

87.சிறுநீரக கற்களை அதிர்வலைகள் மூலம் சிதைத்து வெளியேற்றும் முறை - லித்தோட்ரிப்சி

88.ஹைபர் சென்சிடிவ் அல்லது ஒவ்வாமை நோய் –ஆஸ்துமா
89.நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

90.தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

91.அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

92.நூறு  சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள்? கண்ணாடி

93.தூய்மையான நீரின் PH மதிப்பு?
  7

94.    நாம் அருந்தும்    குளிர் பானங்களின் PH மதிப்பு?
 3.0

95.குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்? 
 பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

96.சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது?
  ஜிப்சம்

97.வேதியியல் மாற்றத்திற்கு உதாரணம்? 
இரும்பு துருப்பிடித்தல்

98.நிலவு இல்லாத கோள்?
 வெள்ளி

.99.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்? ஆர்க்கிமிடிஸ

100.டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்