வியாழன், 5 ஜனவரி, 2023

குளிகை நேரம்.

 ஜோதிடத்தில்,முக்கியமான காலங்களில் எமகண்டம்,ராகுகாலம்,குளிகை நேரம்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் இவைகளின் ஆட்சிக்காலம் இருக்கும்.இதில் ராகுகாலத்திலும், எமகண்டத்திலும் விஷயம் அறிந்தவர்கள் சுப  நிகழ்ச்சிகளைத் தவிர்த்து  நடப்பார்கள். ஆனால் குளிகைகாலம் சில நிகழ்வுகழுக்கு ஏற்றதாக அமைகிறது.



அதிவிவேக பூரணகுருவும்,சீடர்களும்.

 

இந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம்,என்னவோ தெரியாது,எனக்கு இந்தக்

கதைதான்,ஞாபகம் வருகிறது.அதிவிவேக பூரணகுருவும்,சீடர்களும்.