'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
38ம்,வருட திருமண நாள்.!(31-8-2022)
"உருவத்தில் இளமை சென்று முதுமை வந்தாலும்-நம்
உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்."
#38#year#anniversary #wedding #