சனி, 1 அக்டோபர், 2016

பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு


பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவுபொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு ,இப்படி  பரீட்சைகளுக்கு 
ஆயத்தம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று நேரம் ஒன்றரை மணித்தியாலங்களுக்குள் முழுக் கேள்விகளுக்கும் விடை இறுக்க வேண்டும்
கூடுதலானவர்கள் பரிட்சைப் பேப்பரை வாசிப்பதற்கே நேரம் காணாது என்பர்  உங்களுக்கு பயிற்சி செய்வதற்கு என்றே ஒரு தளம் உள்ளது அதில் 
பொது அறிவு கூடுதலாகவும் தமிழ் அறிவும்  கொட்டிக் கிடக்கிறது   நேரமும் உங்களுக்கு அறியக் கூடியதாக உள்ளது உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டால் உங்களுக்கு ஒரு கடவுச் சொல் கிடைக்கும் அதை அந்ததளத்திற்  நீங்கள் உள்  செல்வதற்கு பயன்படுத்தினால் போதும் இதற்கு 
குறுக்கெழுத்துப் போட்டி அனுபவம் கட்டாயம் தேவை 


பொது உளர்ச் சார்பு

பொது உளர்ச் சார்பு பொது உளர்ச் சார்பு மின் புத்தக வடிவில் விருப்ப மாணவர்கள் கீழ்க் காணும் இணைப்பில் சென்று வாசிக்கலாம்  வருங்கால பரிட் சைகளுக்கு ஏற்ற ஒரு அருமையான புத்தகம் ஆக்கியோன் ASM பலீல் அனுசரணை நூலகம் 

மொழி மூலம் தமிழ் மேற்படி, புத்தகம் எங்காவது விற்பனைக்கு இருக்குமானால் தயவு செய்து பின்னூடடமிடுங்கள் தரமான ஒரு புத்தகம்,நான் வாசித்த தமிழ் பொது உளர்ச் சார்பு புத்தகங்களில் 


இதை கிளிக் செய்யுங்கள்