'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
செவ்வாய், 14 ஜூலை, 2009
மா நகராம் மட்டு மாநகராம்
மட்டுநகரின் புகழ் மேலோங்கச் செய்யும் பலவழிகளில் புதிதாக யூ டியுப்பை பயன்படுத்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளேன்.பல சிரமங்களின் மத்தியில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளேன் தொழில் நுட்பத் தவறுகள் நிட்சயமாக இருக்கலாம் கருணை கூர்ந்து மன்னித்து மறந்து இந்தப் பதிவை அங்கிகரிக்கவும்.திருத்தக் கூடிய தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்தலாம்.இந்தப் பதிவு வெளியிடுவதற்கு சக பதிவர் திரு வேலன் (velang.blogspot.com) அவர்களின் "நமது புகைப்படத்தை வீடியோவாக மாற்ற "என்ற பதிவு மிகவும் உதவியாக இருந்தது அவருக்கும் எனது நன்றிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)