செவ்வாய், 6 டிசம்பர், 2016

தமிழக முதல்வரின் மறைவு

தமிழக முதல்வரின் மறைவு

நேற்று இரவு 11.30மணிக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டது.தமிழகம் முழுவதும் சோகத்தில்.தற்பொழுது ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக முன்னாள் முதல்வரின் பூதவுடல்  வைக்கப் பட்டுள்ளது.

புதிய முதல்வராக திரு.O P S பன்னீர்ச் செல்வம் இன்று அதிகாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அ இ அ தி மு க செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது

மேலதிக செய்திகளுக்கு