பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?