புதன், 26 ஏப்ரல், 2017

பொது அறிவு ---07


பொது அறிவு ---07

01.ஆப்கானிஸ்தானின் எல்லையானது எந்த நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
 ஈரான், பாகிஸ்தான், தாஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகளால் சூழப்பட்டுள்ளது.


02சுவீடனில் இடம்பெற்ற லொறி தாக்குதலுடன் தொடர்புடைய  சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அவரின் விபரம் என்ன?
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த லொறி ஓட்டுநர் ரக்மத் அக்லோவ் 

03.மின்மோட்டாரில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் டாக்சி வாகனம் எந்த நாட்டின் தயாரிப்பு?
 ஜேர்மனியில்

04பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள்நேற்று இடம்பெற்ற நிலையில் அரசியல் பிரச்சார அனுபவமில்லாதவரும், இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டவர யார்?
 எம்மானுவேல் மக்ரோன் .

05.பிரான்ஸின் 24ஆவது ஜனாதிபதியாகவுள்ளவரின் பெயர்  என்ன?
 பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் 

07.இலங்கையில் பலாங்கொடைப் பகுதியில் அண்மையில்  கண்டுபிடிக்கப் பட்ட புதிய நீர் வீழ்ச்சியின்  பெயர் என்ன?
 புதுஓய நீர்வீழ்ச்சி 


08.ஆண்களை தாக்கும் புற்றுநோயினை என்னவென்று அழைப்பார்கள்?
 புரோஸ்டேட் புற்றுநோய் 

09.தக்காளியிலுள்ள விட்டமின் எது?
  விட்டமின் ஏ  

10. மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகை தந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின்
தலைவரின் பெயர்?
Mitsutake Numahata 

11.சிரியாவில் இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட  வாயுவின் பெயர் என்ன?
சரீன் வாயு அல்லது அது போன்ற ஒரு பொருள் 

12.நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பெயர் என்ன?
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையம்.

13.தனியார் பல்கலைக்கழகம் பங்குடமை நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதோடு அதனை நிருவகிக்க தனியான கவுன்சில் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது அரசாங்கம் 
எந்தப் பல்கலைக் கழகம்?
சய்ற்றம் 

14.சிரேஸ்ட சமையற்கலைஞர் தேசபந்து கலாநிதி பப்ளிஸ் சில்வா அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தின் பெயர் என்ன?
மகாசூபவங்ஸ எனும் சமையற்கலை நூல்.

15.தற்போது ஐக்கிய நாடுகள் சபையில்  எத்தனை நாடுகள் அங்கம் வகிக்கின்றது?
 193 நாடுகள் 


16. .இலங்கை எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுடனான கிறிக்கெற் ரெஸ்ற் மச்சில் வெற்றி பெற்றது?


17..5s தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்திய நாடு?
chiana

18..இலங்கை தேசிய கொடியில் 4 மூலைகளிலும் இருந்த குறியீடு எப்போதிருந்து 4 அரச இலைகளாக மாற்றப்பட்டது? (ஆண்டு)


19..அலுவலக கடிதத்தொடர்புகளின் பொருட்டு பயன்படுத்தப்படும் கடதாசியின் நியம அளவு யாது?
A4


20. இலங்கை அணிமுதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய ஆண்டு?
1975.

21 இலங்கை கிரிக்கட் அணிக்கு தேர்வுத் தகமை கிடைத்த ஆண்டு?
1981

22.ஐ .நா .வின் நூலகம் அமைந்துள்ள நாடு?நியூயோர்க் 

23.விண்வெளிக்கு முதன் முதல் சென்ற பெண்மணி?வாலண்டீனா தெரஸ்க்கோவா 

24.அதி வேகமாகச்  செல்லக்கூடிய படகைக் கண்டுபிடித்தவர்?பார் லானின்

25.சவுதி அரேபியா வில், தேர்தலில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி கிடைத்த ஆண்டு?
2015

26வடகொரியாவின் இளம் அதிபர்பெயர்?
கிம் ஜாங் உன்  கொண்டவர் 

27..தனது சிகை அலங்காரம் போல் தனது நாட்டு ஆண்கள் சிகை அலங்காரம் செய்யக் 
கூடாது என உத்தரவிட்ட நாட்டின் அதிபர்?
வடகொரியாவின் இளம் அதிபர்-கிம் ஜாங் உன் 

28 பிரித்தானியாவின் ." பிரெக்சிட் திட்டம் " எதைப்பற்றியது?
 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறும் திட்டம்.

29.விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள்( 534 நாட்கள் ) தங்கி சாதனை படைத்தும்,  சர்வதேச விண்வெளி மைய குழுவில் இரு முறை கமாண்டர் பதவி வகித்த பெண் மற்றும் விஞ்ஞான குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே பெண் என்ற பெருமையும் கொண்டவர்?

பெக்கி விட்சன் 

30.குவாண்டம்(திரவப் பளிங்கு ) என்பது பௌதீகவியல் ரீதியாக மிகவும் சிறிய துணிக்கையை குறிப்பிடும் சொல் ஆகும்.இது முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1999

31.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1991.

32.இலங்கைப் போக்குவரத்துச் சபை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1978

33.  இந்த வருடத்துக்கான(2017)  சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ள நாணயம் எந்த நாட்டிற்குரியது?
 சுவிட்சர்லாந்தின்  50 franc நாணயம் தேர்வானது.

34ஜேர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற .இளம் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்று தேசிய இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் 2016/2017 ஆண்டிற்கான சிறந்த இளம் விஞ்ஞானி விருதினை வென்ற இலங்கை மாணவன்?
நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன (Nalandian Rakindhu Wickremeratne) என்ற 15 வயது 
35. ரஷ்ய ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர்?

 டிமித்ரி பெஸ்கோவ் 
36.இஸ்ரேவின் பிரதமர் பெயர் என்ன? 
- பெஞ்சமின் நெடன்யாஹு (Benjamin Netanyahu)

37இஸ்ரேவின் நினைவுச் சின்னம் எவ்வாறு குறிப்பிடப்பட்டது? 
- மெனெப்தா நடுகல்.

38.இஸ்ரேவின் தலைநகரம் என்ன?
 - ஜெருசலேம்

39.இஸ்ரேவின் தேசிய விளையாட்டு என்ன?
 - கால்பந்து

40.இஸ்ரேவின் தேசிய மரம் எது?
 - ஆலிவ் மரம்

41.இஸ்ரேவின் தேசிய விலங்கு எது?
 - மலை மான்

42இஸ்ரேவின் தேசிய மொழி எது?
 - Hebrew, Arabic

43.இஸ்ரேவின் சுதந்திர தினம்?
 - 1948 May 14..

44.கொலம்பியா தேசிய மொழி எது?
 - Spanish

45.கொலம்பியாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது? 
- 32 மாவட்டங்கள்

46.கொலம்பியா தேசிய மலர் எது?
 - orchid

47.கொலம்பியா தேசிய மரம் எது?
 - palm tree

48.கொலம்பியா தலைநகரம் என்ன?
 - Bogota
.
49.குவைத் தேசிய விலங்கு எது?
 - camel

50.குவைத் தேசியக் கனி என்ன?
 - Dates


51.குவைத் தேசிய மரம் எது?
 - Royal Palm

52.குவைத் நாட்டின் நாணயம்?
 - குவைத்தி தினார் (KWD)

53.குவைத் நாட்டின்  தலைநகரம் என்ன?
 - Kuwait City

54.ஜப்பான் மொத்தம் எத்தனை  தீவுகளை உள்ளடக்கியது?.
 6852 அதில் ஹொக்கைடோ, ஹொன்ஷூ, ஷிகொக்கு, கியூஷூ ஆகிய தீவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

55.ஜப்பான் முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
 - நிகோன்

56.ஜப்பானின் தேசிய மொழி எது?
 - ஜப்பனீஸ்

57.ஜப்பானின் தேசிய விலங்கு எது? 
- Carp Fish

58.ஜப்பானின் தேசிய மரம் எது? 
- Cherry blossom

59.ஜப்பானின் தேசிய விளையாட்டு என்ன?
 - Sumo

60.ஜப்பானின் தலைநகரம் என்ன?
 - Tokyo

61.ஜப்பானில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது?
 - 47 மாவட்டங்கள்

62.இந்த நாட்டிற்கு எந்த நாட்டுடனும் நில எல்லை கிடையாது.
அவுஸ்திரேலியா (Australia) 

63.அவுஸ்திரேலியா எந்த மொழியில் இருந்து உருவானது?
 - Australis எனும் இலத்தீன் மொழி

64.அவுஸ்திரேலியா என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய ஆண்டு?
 - 1625

65.அவுஸ்திரேலியா என்பதன் பொருள் என்ன?
 - தெற்கு

66.அவுஸ்திரேலியா வின் தேசிய மொழி எது?
 - ஆங்கிலம்

67.அவுஸ்திரேலியா தேசியப் பறவை எது?
 - Emu

68.அவுஸ்திரேலியா தேசியக் கனி என்ன?
 - ஆப்பிள்

69.அவுஸ்திரேலியா தேசிய மரம் எது? 
- Acacia pycnantha

70.அவுஸ்திரேலியா தேசிய விளையாட்டு என்ன?
 - கால்பந்து

71அவுஸ்திரேலியா தலைநகரம் என்ன?
 - Canberra
.
72.இத்தாலி எங்கு அமைந்துள்ளது?
 - தெற்கு ஐரோப்பா

73இத்தாலியின் தேசியப் பறவை எது?
 - bluebirds

74.இத்தாலியின் தேசிய விலங்கு எது?
 - Wolf
.
75.இத்தாலியின் தேசிய மலர் எது?
 - Lily

76.இத்தாலியின் தேசியக் கனி என்ன?
 - கிவிப்பழம்

77.இத்தாலியின் தேசிய மரம் எது?
 - Olive, Oak
.
78..இத்தாலியின் தேசிய விளையாட்டு என்ன?
 - கால்பந்து

79.இத்தாலியின் தலைநகரம் என்ன?
 - Rome

80.மலேசியா முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
 - மலாயா

81.மலேசியாவின் தேசிய மொழி என்ன?
 - மலாய்

82.மலேசியாவின் தலைநகரம் எது?
 - கோலாலம்பூர்

83.மலேசியாவின் தேசிய மலர் என்ன?
 - செம்பருத்திப்பூ

84.மலேசியாவின் தேசியக் கனி என்ன?
 - பப்பாளி

85.மலேசியாவின் தேசிய விளையாட்டு என்ன?
 - Sepak Takraw

86.மலேசியாவின் தேசிய விலங்கு எது?
 - புலி
.
87.மலேசியாவின் பிரபலமான உணவு எது?
- தோசை, கோழிக்கறி

88.மலேசியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
 - முகம்மது ஹம்சா

89.மலேசியாவின் பிரபலமான கோவில் எது?
 காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். இந்தக் கோவில் முழுவதும் கண்ணாடி மூலம் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

90.சிங்கப்பூரின் அர்த்தம் என்ன?
 - சிங்கத்தின் ஊர்

91.சிங்கப்பூர் தேசிய கீதத்தின் மொழி என்ன?
 - மலாய்
92.சிங்கப்பூர் அரசின் ஏற்க்கப்படும் மொழிகள் என்ன? 
- தமிழ், ஆங்கிலம், மலாய், மாண்டரின்

93.சிங்கப்பூரின் முக்கிய பொது பல்கலைக்கழகம் எது? - சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்


94.சிங்கப்பூரின் தலைநகர் எது?
 - சிங்கப்பூர் சிட்டி

95.சிங்கப்பூரின் தேசியச் சின்னம் எது? 
- சிங்கத்தின் தலை

96.சிங்கப்பூரின் பிரபலமான உணவு என்ன?
 - சிக்கன் ரைஸ், நாசி லமாக், மீன் தலைக்கறி, காயா டோஸ்ட், சில்லீ நண்டு

97.சிங்கப்பூரின் தேசிய மலர்?
 - Orchids

98.சிங்கப்பூரின் தேசியக் கனி?
 - durian
.
99.சிங்கப்பூரின் தேசிய விளையாட்டுகள்? 
- Floorball, Boccia, Wushu, Canoeing

100.சிங்கப்பூரின் நாணயம்?
 - டாலர்

101.சிங்கப்பூர் 14 ஆம் நுற்றாண்டில் என்ன பெயர் கொண்டிருந்தது?
 - துமாசிக்

102.பாகிஸ்தானின் தலைநகரம்?
 - இஸ்லாமாபாத்

103.பாகிஸ்தானின் பெரிய நகர்?
 கராச்சி

104.பாகிஸ்தானின் தேசிய மலர்?
 - மல்லிகை

105பாகிஸ்தானின் தேசியப் பள்ளிவாசல்?
 - ஃபைசல் மசூதி.

106.பாகிஸ்தானின் தேசிய ஆறு?
 - சிந்து நதி

107.பாகிஸ்தானின் தேசிய மலை?
 - காரகோரம்

108.பாகிஸ்தானின் ஆட்சி மொழி(கள்)?
 - உருது, ஆங்கிலம்

109.வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
 22 வருடங்கள்

110.அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
 82 வருடங்கள்

111.செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
16 வருடங்கள்

112.சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு? 
41 வருடங்கள்

113.பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
20 வருடங்கள்

114.தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
 50 வருடங்கள்

115.பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
 22 வருடங்கள்

116.திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
 500 வருடங்கள்

117.கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 
200 வருடங்கள்

118.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
 ஈசல்

119.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
 குதிரை

120.பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ?
 எறும்பு
.
121மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?
 சிங்கம்

122..தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
 கங்காரு எலி
.
123.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
 ஏழு
.
124.கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? 
வௌவால்

125.பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
 ஒன்று

126கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் விலங்கு  எது?
 முதலை

.127.கங்காரூ அதிகம் உள்ள நாடு? 
ஆஸ்திரேலியா

128.குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
 23

129.சிரிக்கத் தெரிந்த படைப்பு எது? 
மனிதன்

130.மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
 முதலை

131.பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது? 
ஒட்டகம்

132.தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது? 
தேரை

133.கண்களுக்கு  மேல் இமை இல்லாத உயிரினம் எது?
பாம்பு.

134நீந்தத் தெரியாத மிருகம் எது?
ஒட்டகம்

.135.எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?டொல்பின்.

136வளையின் இரத்தின் நிறம் என்ன? 
கருப்பு

137.உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது எது?
 நாய்
.
138புறம்பான கருத்தரிப்பு உடைய விலங்கு எது?
 தவளை

139.மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யும் பாலூட்டி எது? 
சுண்டெலி

140.வண்ண சாயம் அளிக்கும் பூச்சி எது? கோக்கஸ் பூச்சி

141.மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி எது?
 தேவாங்கு

142.மிகத் தடிப்பான சருமம் கொண்ட விலங்கு எது?
 திமிங்கிலச்சுறா

143.உலகில் தோன்றிய முதல் உயிரினம் எது? 
அமீபா

144.புலிகள் அதிகமாக காணப்படும் கண்டம் எது?
 ஆசியா

145.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன?
 2.5 செ.மீ

146.கரப்பான் பூச்சியின் உதிரத்தின்  நிறம்?
வெள்ளை 

147.கணினி அறிவியலின் தந்தை யார்?
 ஆலன் டூரிங்.

148.இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 
வில்டன் ஸர்ஃப்

149.கணினி மவுஸை (Computer Mouse) கண்டுபிடித்தவர் யர்?
 மக்ளஸ் எங்கன்பர்ட்

150.கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? 
அலன் ஷூகர்ட்

151.கணினியின் ஈதர் நெட்டை (Ether NET) கண்டுபிடித்தவர் யார்?
 ராபர்ட் மெட்காஃப்

152.கேமரா மொபைல் ஃபோனை (Camera mobile phone) கண்டுபிடித்தவர் யார்? 
ஃபிலிப் கான்

153.குறுவெட்டினை (CD) கண்டுபிடித்தவர் யார்?
 ஜேம்ஸ் ரஸ்ஸல்

154.பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் யார்?
 ஜிம்மி வேல்ஸ்


155.பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் யார்?
 டிம் பாட்டர்ஸன்

156.ரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை (Publishing Software) உருவாக்கியவர் யார்? ஃபால் பிரெயினார்ட்

157.பெண்டியம் புராசஸர்களின் தந்தை (The father of the Pentium processors) என அழைக்கப்படுபவர் யார்?
 வினோத் தாம் (இந்திய விஞ்ஞானி)

158.முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் யார்?
 டெட் ஹோப்

159.ஹொட் மெயிலை (Hot Mail) உருவாக்கியவர் யார்? ஸபீர் பாட்டியா (இந்திய விஞ்ஞானி)

160.கணினியின் மூளை (System of the brain) என்றழைக்கப்படுவது? Micro processor (நுண்செயலி)

161.குறுவெட்டின் (CD) விட்டம் என்ன?
 120mm

162.www என்பதன் விரிவாக்கம் என்ன?
 World Wide Web

163.(WWW) World Wide Web என்பதை உருவாக்கியவர் யார்?
 திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.

164.World wide Web எனபதன் துவக்க கால பெயர்?
- என்க்வயர்.

165.C-DAC என்பதன் விரிவாக்கம் என்ன?
 Center for Development of Advanced Computing

166.தரவைக்குறிக்கும் DATA எந்த சொல்லிருந்து வந்தது?
 Datum

167.தனியாள் கணிப்பொறி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1975

168."Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது ?
 எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி

169.Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்? 
பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு

170.C எனும் கணினி மொழியை வடிவைமத்தவர்?
 - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.

171.URL என்பதன் விரிவாக்கம் என்ன? 
Uniform Resource Location

172.VIRUS என்பதன் விரிவாக்கம் என்ன? 
Vital Information Resources Under Seas

173.ஆப்பிள் கணினியைத் துவக்கியவர்?
 - ஸ்டீவ் வோஸ்னியாக்.

174.டிரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர் யார்? 
ஜான் பார்டீனின் (இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்)

175.உலகின் முதல் கணினி விளையாட்டு எது?
 Space War

பொது அறிவு ---06ப் படிக்க  இங்கு செல்லவும்