சனி, 28 அக்டோபர், 2017

பொது அறிவு -11

பொது அறிவு -11




 பொது அறிவு 10குச் செல்ல ...........

....
01.நான்கு மொழிகளைத் தேசிய மொழியாகக்கொண்டு 26 மாநிலங்களில் 26 வகை கல்வி அமைப்பைக்கொண்டு உள்ள நாடு எது ?

02.விந்து சேமிக்கப்படும்   இடம் எது?
விதை 

03.ஆசியாவின் நீளமான நதி?
யாங்சே ஆறு.சீனா


05.ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் ( விதைகள்  சர்வதேச ஆராய்ச்சி மையம் )
அமைந்துள்ள இடம்?
ஆர்டிக் ஸ்வால்பார்ட் தீவு

06.ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் ( விதைகள்  சர்வதேச ஆராய்ச்சி மையம் )
பராமரிக்கும் நாடு?
நோர்வே 

07.ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் ( விதைகள்  சர்வதேச ஆராய்ச்சி மையம் )
இதன் நோக்கம்?
எதிர்கால பேரழிவுகளில் இருந்து உலகின் பயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விதை களஞ்சியம்இயற்கை பேரழிவு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் தமது பயிர்களை இழக்கும் நாடுகள் ஆர்டிக்கில் உள்ள களஞ்சியத்தில் இருந்து விதைகளை பெற்று அவைகளை மீளுருவாக்கம் செய்ய முடியும். 

08.யுத்தத்தால் சீரழிந்த சிரியாவின் அலெப்போவில் 141,000 விதைகள் கொண்ட விதை வங்கி பாதிக்கப்பட்ட போது, ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியத்திலிருந்து விதைகளை சர்வதேச ஆராய்ச்சி மையம் 2015இல் சிரியாவிற்கு வழங்கியது. அவற்றில் 15000 விதைகள் உலக களஞ்சியத்தில் திரும்ப சேர்க்கப்பட்டன. இங்கு 2.1 பில்லியன் விதைகள் சேமிக்கப்பட வசதி உண்டு 


09.இமயமலையின் உச்சிக்கு" ஹிலரி முனை" பெயரிடப்பட்டதன் காரணம்?
1953 ஆம் ஆண்டு இதனை முதல் முறை அளவிட்ட சேர் எட்முன்ட் ஹிலரியின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது.


10.நோர்வே தலைநகரம் என்ன? - Oslo


11.நோர்வே நாட்டின் நாணயம்? - நோர்வே குரோன் (NOK)

12.நோர்வே தேசியக் கனி எது? - Peanut

13.செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்துவரும்  விண்கலம் ?
 கியூரியாசிட்டி 

14. "ஞாழல் பூ" என அழைக்கப்படுது.

15.2016 ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி யாழ்ப்பாண     தேர்தல் மாவட்டத்தில்   அதி குறைந்த வாக்காளர்களைக்  கொண்ட  தேர்தல் தொகுதி எது?
   ஊர்காவற்துறை  
16. சேர்த்து எழுதுக   ஒருவன் +கு  =?   ஒருவற்கு 

17.   கருத்து எழுதுக?
துப்பு = பவளம் 
           

18.எந்த நாடு நேட்டோவின் 29வது  நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது?
மாண்டி நீக்கிரோ 
19.முதன் முதலில் தகவல் அறியும் உரிமையை தன்  நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய நாடு?சுவீடன் 
20."மன  சாட்சியை  மறுப்பவர்" 
1.இறைவன் 2.குரங்கு.3.மனிதன் 4.

19.எந்த மொழி முதன் முதலில் இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

20.மொசாம்பிக் நாட்டிலிருந்து இலங்கைக்கு காவல் கடமைக்கு அழைத்து வரப்பட்ட நீக்கிரோக்கள் வந்த ஆண்டு?
1817
21.மொசாம்பிக் நாட்டிலிருந்து இலங்கைக்கு காவல் கடமைக்கு அழைத்து வரப்பட்ட நீக்கிரோக்கள்  குடியமர்த்தப்பட்ட  இடங்கள்  எவை ?
புத்தளம்  திருகோணமலை,மட்டக்களப்பு 

22.உடலிலுள்ள செல்களை புதுப்பிக்க கண்டுபிடிக்கப்பட்ட " சிப் "களை  எப்படி   அழைக்கப் படுகிறது ?
நானோ சிப் 

23.ஒரு தொகைக்கு 8% கூட்டு வட்டி,,தனி வட்டி  மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைத்த தொகைக்கு 40/+வித்தியாசம் எனின் இதன் முதல் எவ்வளவு?
6250/=

24.ஒருவன் 3 மேசைகள் 12 நாற்காலிகளை 2400/-க்கு வாங்கி மேசைகளை  20% நாற்காலிகளை   10% லாபம் வைத்து விற்று 300/- லாபம் பெற்றால் ஒரு மேசையை எவ்வளவுக்கு கொள்வனவு செய்திருப்பான்?
200/=

25.நான் ஒரு மூன்றிலக்க எண். மேலும்  நான் 10ன் மடங்காவேன் என்னை 6ல் வகுத்து மீதியின்றிகிடைக்கும் தொகையுடன் நான்கைச்  சேர்த்தால் 114 கிடைக்கும் எனது மதிப்பு என்ன? 

660.

26.இலங்கையணியின் (2017) தற்போதைய ஆட்ட அணித் தலைவர் யார்? 

27.ஒருவர் மிதிவண்டியில் 15.6 கிமீ /மணி வேகத்தில் பயணித்தால் அவர் 2நிமிடங்களில் கடந்த 
தூரம் எவ்வளவு?

28.பொதுச் செலவின் புனித விதிகளை வழங்கியவர்
1பேராசிரியர் அடம் ஸ்மீத்  
2.பேராசிரியர் சீராஸ் 
3.பேராசிரியர் மஸ்கிரால் 
4.பேராசிரியர் பிகு   

29..18மனிதர்கள் ஒரு வேலையை 20நாட்களில் முடிப்பர் அதே வேலையை 24 மனிதர்கள்  முடிக்கத் தேவையான நாட்கள்?
15 நாட்கள் 

30.ஜப்பான் நாட்டின் பிரதம மந்திரியின் பெயர் என்ன?
ஷின்ஷே அபே

31.உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இலங்கையின் 2017 தர
வரிசை என்ன?

32.யுனஸ்கோ  ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1946

33".சத்திய சோதனை" என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
மகாத்மா காந்தி

34..2017ம் ஆண்டு இலங்கையும் கலந்து கொண்ட 
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான உலக பாராளுமன்ற மாநாடு நடைபெற்ற நாடு?
இந்தோனிஷியா 

35.இலங்கைக் குடியரசின் நிருவாக மாவட்டங்களின் எண்ணிக்கை?
25.

36.இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை (Legislative Council of Ceylon) என்பது பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்க சபையாகும். இது 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது கவர்னராக இருந்தவர் பெயர் என்ன?
ஆளுநர் சேர் ரொபர்ட் ஹோட்டன் 

37.இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை இதுவே இலங்கையின் முதலாவது மக்கள் பிரதி நித்துவப் பேரவை  அங்கம் வகித்த உறுப்பினர்களின்  எண்ணிக்கை எவ்வளவு?
16

38.இலங்கையின் அரசியல் அமைப்பின் எத்தனையாவது  அரசியல் அமைப்புப் பிரிவின் கீழ் 
விசாரணைக்குழுக்கள் அமைக்கப் படுகின்றன ?
அரசியல் அமைப்பின் 4வது பிரிவின் படி  

39,மகாத்மா காந்தியைத் தொடர்ந்து.அகிம்சை மூலம் அமெரிக்க கறுப்பு இன மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து துப்பாக்கிக் குண்டுக்கு இரையான 
கறுப்பினத் தலைவர்?
மார்ட்டின் லூதர் கிங் 

40.இந்தியாவின் பெரிய உயரமான  மலை உச்சி?
kaatvin aalvin


41.இந்தியாவின் மிக உயர்ந்த  நீர்வீழ்ச்சி வீழ்ச்ச?
குஞ்சைக்கல் நீர்வீழ்ச்சி 

42.தொலமி வரைந்த உலகப் படத்தில் இலங்கையை என்ன பெயர் கொண்டு குறித்தார்?
தப்ரபேன் 

43.பார்வைக் குறைபாட்டை மதிப்பிட பயன்படும் அட்டவணையின் பெயர்?
சினெல்லன் அட்டவணை 

44.சீனாவின் இராட்ஷத விண்வெளி ஆராய்ச்சி  நிலையம் 
 டியாங்கோங்-1 

45. இலங்கை மக்களின் உளவழ சேவை வழங்கியதற்காக 2017 ல் இராமன்மக்சே விருதினை பெற் இலங்கைப் பெண்?


46 Interpol என்பது எதைக்குறிக்கிறது?.
190 நாடுகளுக்குமேல் அங்கம் வகிக்கும் சர்வதேச போலீஸ்  அமைப்பு,

47.பத்திரிகைகள் அச்ச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கடதாசியின் நிறை?
Gsm  35

48.ஊடக நிறுவனங்களுக்கு உலகில் நடைபெறுகின்ற சம்பவங்களை அறிக்கையிட்டு வழங்கும் ஒழுங்கமைப்புச் செய்தி முகவர் (News Agencies )ஆகும்.பின்வருவனவற்றில் செய்தி முகவர் அல்லாதது?
A  அசோசியேட்  B,ரையிட்டர்ஸ்  C .பிபிசி சேவை  D.ஏ எப் பி AFP 

49.திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் ?
• ஆசிரியர் நல்லாதனார். இவர் வைணவர்.

50லெய்ட்டன்  முத்திரை வெளியிட்டு கௌரவித்த நாடு?
ஜெர்மனி

51..எஸ்கிமோவர் கட்டும் வீடுகள் இப்படி அழைக்கப்படும்?
Iglo
52.செவ்விந்தியர்கள் கட்டும் வீடுகள் இப்படி அழைக்கப்படும்?
TIPI

53.அயடீன் குறைவால் ஏற்படும் நோய் ?
தொண்டைக்கழலை

54.விட்டமின் A குறைவால் பாதிப்படையும் உடல் பாகம்?
கண்கள்

55.ஒரு தலை முறை என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
28ஆண்டுகள்

56.சூரியனிலிருந்து வரும் புறா ஊதாக்கதிரின் தாக்கத்திலிருந்து உயிர்களைக் காக்கும் வாயு?
ஓஸோன்

57.லெய்டன் தீவு என் ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட  இலங்கையிலுள்ள ஒரு தீவு? 10வேலணை தீவு

58.வெள்ளப்பிரம்பின்  தந்தை என அழைக்கப்படுபவர்?
ஜிண்டிலேக் 

59.செயற்கை நதியை உருவாக்கிய நாடு?
லிபியா 

60.வியாழக் கிரகத்தை ஆராய்ந்த செயற்கைக்கோள்?
பயணியர்10 

61.ஒரு குறித்த இலக்கத்தை அதே இலக்கத்தால் பெருக்க வரும் விடையைக் கூட்டினால் ஆரம்ப  இலக்கமே வரும் விடையாகும் அந்த முழு எண் என்ன?
9.

62.ஒரு இலக்கத்தை முறையே 2,3,4,5,6,ஆல் தனித்தனியாக வகுத்தால் வகுக்கப்படும் எண்ணைவிட ஒரு எண் மிகுதியாக வரும் ஆனால் ஏழால் வகுத்தால் மீதி எதுவும்  வராது அந்த எண்  எது?
119

63.சிந்து வெளி நாகரிகம் தோன்றிய பிரதேசம் தற்போது எந்த நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது?
பாக்கிஸ்தான் 

64.என்புருக்கி நோய் ஏற்படக்காரணம்?
விட்டமின் D குறைபாடு.

65.முதன் முதல் ஒலிம்பிக் போட்டி நடை பெற்ற நகரம் ?
ஏதென்சி 

66.கூடைப்பந்தாட்டத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்?
ஜேம்ஸ் நைஸ்மித் 1891/92

67...ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படும் ஒரு உடலுறுப்பு?
ஆண்களின் குரல் வளை (முரடு)

68.தேனீக்கள் புரியும் நடனத்தின் பெயர் என்ன?
Waggle Dance 


69.தேனீக்கள் புரியும் நடனத்தை ஆராய்ந்தவர்?
கார்ல் வொன் ப்ரிஷ் 1940 

70.இயற்கை இறப்பர் என்பது?
Polymer  of  -2 methyl butane 

71.ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் (இலங்கையில்)  என்ன குணநலன்களை வெளிக்காட்டும்?
குறைந்த தல விகித வருமானம்
மோசமான வேலையின்மை மற்றும் தொழில் போக்கு 
மக்கள் தொகைப் பெருக்கம் 

72.பண்புப் பெயர் என்பதன் சரியான விளக்கம்?
வண்ணம் வடிவம் அளவு குணம் என்பற்றைக் குறித்து வரும் 

73.1-31 வரையுள்ள ஒற்றை எண்களின் கூட்டுத் தொகை?
256

74.பியூஜிதா (Fuji ta)  என்ற அளவு முறை எதற்குப் பயன்படுத்தப் படுகிறது? 
சுழல் காற்றின் தீவிரத்தை  ஒப்பிடுவதும்,அதனால் ஏற்படும் அழிவையும் மதிப்பிடுதல் 

75.இலங்கையில் அனல் மின்னிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்?


76.புறத் தூய்மை நீரால் அமையும்,அகத் தூய்மை எதனால் அமையும்?
வாய்மையால் 

77.இலங்கையில் முதன்முதல் குடித்தொகை மதிப்பீடு செய்த ஆண்டு?
1871ம் ஆண்டு 

78.முதன் முதலில் குடித்தொகை மதிப்பீட்டை அறிமுகப்படுத்திய மன்னன்?
ரோமாபுரியை ஆண்ட செரிவர் துலியாஸ் 

80.இலங்கையின் 2011ம் ஆண்டின் தரவுகளின்படி வருடாந்த தலைவருமானம் (GNP) எவ்வளவு?
2580 அமெரிக்க டொலர்கள் 

81.1986 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கையின் தேசிய விருட்ஷமாக பிரகடனம் செய்யப்பட்ட விருட்ஷம் எது?
நாகமரம் 

82. சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகம் அமைந்துள்ள இடம்?
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா

83.சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகத்தின் நிரந்தர உறுப்பு நாடுகளாக
உள்ள நாடுகள் 
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் வியட்நாம் 

84.சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகத்தின் இணை   உறுப்பு நாடுகளாக
உள்ள நாடுகள் .
பப்புவா நியூகினியா மற்றும் பிலிப்பைன்ஸ்

85.சர்வதேச மிளகு உற்பத்தியாளர் சமூக செயலகம் 
இந்த அமைப்பின் நோக்கங்களும் செயற்பாடுகளும் பின்வருமாறு:

* மிளகுச் செடியைப் பாதிக்கக் கூடிய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி உள்ளிட்ட உற்பத்தி குறித்த தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அம்சங்கள் பற்றிய ஆய்வை ஒருங்கிணைத்தல்
* உற்பத்தி தொடர்பான வேறு ஏதேனும் அம்சங்கள் மற்றும் கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தல்
* சர்வதேச சந்தைப்படுத்தலுக்கு வசதிறேப்டுத்தும் பொருட்டு தர நியமங்களை ஒருங்கிணைத்தல்
* மிளகின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவுகள் மற்றும் காரணங்கள் குறித்து விசாரணைகளை
86.2019ஆம் ஆண்டு  நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இடம் பெரும் நாடு? இங்கிலாந்து
87.2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு  எட்டாவது அணியாக தகுதிபெற்ற நாடு எது?  இலங்கை அணி
88.இலங்கை அணி  முதல் முதல் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய ஆண்டு? 1975
89.சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில்  இலங்கை துடுப்பாட்ட அணிக்கு  ஒரு நாள் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்ட ஆண்டு? 1981
90.சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில்  இலங்கை துடுப்பாட்ட அணி உலகக் கிண்ணத்தை முதன் முதல் வெற்றி கண்ட ஆண்டு? 1996.
91.சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில்  இலங்கை துடுப்பாட்ட அணி முதன் முதல் மோதிய அணி?   இங்கிலாந்து
92.இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாக ஆகிய ஆண்டு? 1802
93.கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த  ஆண்டு? 1492
94.பிரித்தானியப் பாராளுமன்றம் அமைக்கப் பட்ட ஆண்டு?  1295
95.பௌதிகத் துறைக்கு முதன் முதல் நோபல் பரிசு பெற்றவர் ?வில் ஹய் கான்ராட் ரான்ஜென்ற்  எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்ததற்காக 1895.நோபல் பரிசு கிடைத்தது 1901.
96.முதலாவது செயற்கைச் செய்மதி? 1957 அக்டோபர் 4,ஸ்புட்னிக்-1 நாடு ருசியா 
FacebookTwitterGoogle+PinterestPrintFriendlyShare86.97.
    97.

Permanent Secretariat to coordinate the implementation of SAARC programme is located at



98.The office of the UN General Assembly is in



99.The headquarters of the UNESCO is at



100.Which UN body deals with population problem?












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள