புதன், 3 மார்ச், 2010

எதிர் கால இலங்கை?


இவர்களை நம்பியா?எதிர்கால இலங்கையை ஒப்படைப்பது?இவர்களால் எப்படி ஒரு தரமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.இலங்கையின் கல்வித்தரத்தின் நிலைமையே கேள்விக்குறியாகியுள்ளது."தாய் எட்டடி பாய்ந்தால்,குட்டி பதினாறு அடி பாயும்" என்பது தமிழில் உள்ள பழமொழி.ஆசிரியர்களே இப்படியென்றால் இவர்களிடம் படிக்கும் மானவர்கள் என்ன செய்வார்கள்.இவர்களை நம்பிப் பிள்ளைகளை படிக்க அனுப்பினால், எதிர் காலத்தில்,பெற்றோர்கள் எல்லாம்,எங்கெங்கு அலைய வேண்டி  ஏற்படும் என்று கொஞ்சம் கண்மூடி சிந்தியுங்கள்.

                 இது கொஞ்சம் வித்தியாசமான விளம்பரம்.
நன்றி :வீரகேசரி.


அன்புடன்,........!