வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

இலங்கைச் சரித்திரம் -10


Posted by Picasaஇதில் இருந்து நமது கதை ஆரம்பம் தொடர்ந்து படியுங்கள் .நமது இனத்தின் வீர தீரச் செயல்கள் இன்றிருப்பதைப் போலத்தான் அன்றும் இருந்ததா? இவைகளை ஆசிரியர் திரு முத்து தம்பிப்பிள்ளை விலாவாரியாக விளக்கியிருக்கிறார் எழுத்து சிறிதாக இருந்தால் மவுசை வைத்து கிளிக்குங்கள் எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். தொடர்ந்து படியுங்கள்.உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள். தொடரும் 11 வது பக்கத்திற்கு ......

இலங்கைச் சரித்திரம்-9


Posted by Picasaஇலங்கை வரலாறு. திரு. முத்துத் தம்பிப்பிள்ளை. ஆசிரியர் அவர்கள்1803 இல் எழுதிய முகவுரை
எழுத்துக்கள் சிறியதாக இருந்தால் மவுசை வைத்து கிளிக்கினால் பெரிதாக தெரியும் .தொடர்ந்து வாசியுங்கள் பினூட்டம் இட மறவாதிர்கள். தொடரும் 10௦ வது பக்கத்திற்குச் 
செல்ல.

இலங்கைச் சரித்திரம் -8


Posted by Picasaபக்கம்  09 க்குச்  செல்ல  இங்கே  அழுத்துங்கள்..உங்கள்  எண்ணங்களின்  வெளிப்பாடுகளை  பின்னூட்டத்தில்  சொல்லுங்களேன். 

இலங்கைச் சரித்திரம் -7


Posted by Picasaபக்கம்  08 க்குச் செல்ல,இங்கு அழுத்தவும்.உங்கள் எண்ணங்களில் உதிப்பதை,பின் நூட்டமாக எழுதுங்கள். 

இலங்கைச் சரித்திரம்-6


Posted by Picasaபயப்படாதீங்க! என்ன இலங்கைச் சரித்திரம் என்று சொல்லிவிட்டு பாடல் வரிகளாக வருகுது என்று, புத்தகம் எழுதிய காலம் 1803 அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் சுவை கெடக் கூடாது என்பதற்காக அதையும் இணைத்துள்ளேன். தொடர்ந்து படியுங்கள். சில வேளைகளில் இவர்களின் தலை முறையினர் இதைப் படிக்கக் கிடைத்தால் சந்தோசம் அடைவார்கள் அல்லவா? எழுத்து பெரிதாக தெரிய வேண்டுமென்றால் எலியை கிளிக்குங்கள். அதுதான் (மவுசை) தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். பக்கம் 07 க்குச் செல்ல

கந்த சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு துன்பம் போகும்,நெஞ்சில் பதிப்போர்க்கு நல்லவைகளே நடக்கும் பாடியவர் நித்ய ஸ்ரீ மகாதேவன்