நாம் கணனியை இயக்குவதற்கு எடுக்கும் நேரத்தை,எப்படி? கணனியை விரைவாக இயக்கி, வீணாகச் செலவாகும்
பொன்னான நேரத்தை மீதம் செய்யலாம் என்பதை,விளக்கமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்,கணனி படிப்பவர்களுக்கும்,கணனி பற்றி கூடுதலாக
அறிய விரும்புபவர்களுக்கும்,எவ்வளவு படிச்சாலும் தலைக்குள் எதுவும் இறங்க்காதவர்களுக்கும், இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.