புதன், 7 ஏப்ரல், 2010

5 ways to speed up your PC







உங்கள் கணனியின் வேகம் குறைந்து விட்டதா? கவலையே வேண்டாம்,இலகுவான முறையில்,
அவற்றை சரிப்படுத்திக்  கொள்ள 5 வகையான,இலகு செய் முறைகளை மைக்ரோ சொவ்ட்  நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.எந்த விதமான செலவுகளும் இல்லாமல்,நீங்களே முயற்சி 
செய்து பார்க்கலாம்.கணனியின் வேகம் சரியாக இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இங்கே 
சென்று உங்கள் கவலையை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.l



























முயற்சி செய்ய இங்கேயும்  அழுத்தலாம்

சரியாக வேலை செய்கிறதா?




அன்புடன்,!...

யாருக்கு வாக்கு?

யாருக்கு வாக்கு?

 கீழ் இருக்கும் படத்தைப் பாருங்கள்,அதில் சொல்லி இருப்பதைப் பாருங்கள்,பிடித்திருந்தால் அதன் படி
செய்யுங்கள். படங்களின்  மேல்,மௌசை வைத்து அமர்த்தினால் படம் பெரிதாகத் தெரியும்.






இவர் நல்ல துணிவுள்ளவர்,இதையும் வாசியுங்கள்,நாட்டு மக்கள் எப்படியானவர்களைப் பாராள மன்றத்துக்குத் தெரிவு செய்துள்ளார்கள் என்று.



நாளைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு என்ன நடக்கும் என்ற சிந்தனையில் இருந்தபோது,இன்றைய
வீரகேசரி பத்திரிகையில் வெளியானவைதான் இவைகள்.ஜனநாயகத்தின் காவலர்கள் யாவருக்கும்,நாளை மட்டும் சுதந்திரம்,அதன் பிறகு வழமைபோல் துண்டைக் காணோம்,துணியைக் காணோம்,ஓட்டம்தான்,





அன்புடன்,!....