'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
அருமை. வாழ்த்துக்கள். பனித்துளி மலர்ந்தது மனதில்...கவிதை பனியில் நனைந்தேன்.
தங்களின் வரவும், வார்த்தைகளும் ,எனக்குப் பெறுமதி மிக்கவை,நன்றிகள்
இவ்வளவு தெளிவாகப் புரியும்படி எழுதுவதால் இதைக் கவிதையெனப் பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மிக நன்று! பொருத்தமான படம்
எல்லாப் புகழும் என் இனிய தமிழுக்கே "பின்னை நின்று என்னே பிறவி பெறுவதுமுன்னை நன் றாக முயல் தவம் செய்கிலர் என்னை நன் றாக இறைவன் படைத்தனன் தன்னை நன் றாகத் தமிழ் செய்யு மாறே"-----திருமூலர் திருமந்திரம்-------------------------
உங்களின் கருத்துரைகள
அருமை. வாழ்த்துக்கள். பனித்துளி மலர்ந்தது மனதில்...கவிதை பனியில் நனைந்தேன்.
பதிலளிநீக்குதங்களின் வரவும், வார்த்தைகளும் ,எனக்குப் பெறுமதி மிக்கவை,நன்றிகள்
பதிலளிநீக்குஇவ்வளவு தெளிவாகப் புரியும்படி எழுதுவதால் இதைக் கவிதையெனப் பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பதிலளிநீக்குமிக நன்று! பொருத்தமான படம்
எல்லாப் புகழும் என் இனிய தமிழுக்கே
பதிலளிநீக்கு"பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன் றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன் றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ் செய்யு மாறே"
-----திருமூலர் திருமந்திரம்-------------------------