செவ்வாய், 16 மார்ச், 2010

மாணவர்களுக்கான இணையதளங்கள் -14

மாணவர்களுக்கான இணையதளங்கள்.-14

பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கான பதின் நான்கு இணைய தளங்களை,மைக்ரோசொப்ட் நிறுவனம் சிபார்சு செய்துள்ளது,இதில், கணிதம்,விஞ்ஞானம் உட்பட மாணவர்களுக்குத் தேவையான சகலதையும் உள்வாங்கப் பட்டுள்ளது.ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரைப் படிப்பவர்களுக்கு,நல்லதரமுள்ள,பிரயோசனமான இணைய தளங்கள்.உங்கள் எதிர்காலத்தின் விடிவெள்ளிகளுக்கு,ஏற்ற இணைய தளம்.பார்த்துப் பரிசளியுங்கள்,படித்துப் பயன் அடையட்டும்.கீழ் உள்ள உள்ள தலையங்கங்களை  அழுத்தியும் உள் நுழையலாம்.



ஒரு சிறிய மனவருத்தம்,நாங்கள் மாணவர்களாக இருந்த போது,இப்படி வசதிகள் இல்லையே,என்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த வரப்பிரசாதததைப் பயன் படுத்துங்கள்,இந்தப் பதினான்கு இணைய தளத்திற்கும் அழைத்துச் செல்ல,இங்கே அழுத்துங்கள் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) பற்றியறிய எனது சைட் பாரில் உள்ள மனுவை அழுத்திப் படியுங்கள். 
படித்து விட்டு இரண்ண்டுவரி எழுதுங்கள்.உங்களின் விமர்சனங்கள் இந்தத் தளத்தை மேலும் மெருகூட்ட வழியமைக்கும்.


அன்புடன்..!............

6 கருத்துகள்:

  1. மிக்க நன்றி
    உங்கள் சேவை தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  2. முகம் கட்ட மறுத்தாலும்-நல்
    முகமன் கூறியதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து நல்ல வேலை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வரவுக்கும்,கருத்துக்கும் ,நன்றிகள்

    பதிலளிநீக்கு
  5. இப்படி வசதிகள் எங்களுக்கு இருக்க வில்லையே,நன்றி

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள