தொடர்ந்து 20வது பக்கத்திற்கு...
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
இலங்கைச் சரித்திரம் -19
தொடர்ந்து 20வது பக்கத்திற்கு...
இலங்கைச் சரித்திரம்-18
இலங்கைச் சரித்திரம் -17
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
இலங்கைச் சரித்திரம் -16
பார்க்கும் போது எல்லோருக்கும் விளங்கும்.கற்பனைக் கதைகளைத் தவிர்த்து,நிஜம்
என்னவென்று,அறிய தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் சிந்தனையில் தோன்றுவதை பின் நூட்டமாக இடுங்கள், பக்கம் 17 ற்கு இங்கு
புதன், 26 ஆகஸ்ட், 2009
பண்ணிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லையே !
புதுவை இரத்தினதுரையின் கவி வரிகள், கண்ணனின் இசை வடிவம் நீங்களும் கேளுங்கள்
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
இலங்கைச் சரித்திரம் -15
வந்த சொல்.அன் நாட்களில் கருவாப்பட்டை இலங்கையின் முக்கிய விளை பொருளாக
இருந்துள்ளது ஆதலால்,இப்பெயர் வரக் காரணம் ஆயிற்று. சிங்கத்திற்குப் பிறந்தவன்
விஜயன் என்பதை மறுத்து சிங்கபாகு என்னும் இந்திய மன்னனின் மகன்தான் விஜயன்
என்பதையும் அறியத் தந்துள்ளார்,ஆசிரியர்.இன்றைய சிங்கள சரித்திரம் என்ன சொல்கிறது என்பது யாம் அனைவரும் அறிந்த ஒன்று.விஜயனின் வருகை,இலங்கையின் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து 16 வது பக்கத்திற்கு
இலங்கைச் சரித்திரம் -14
தொடரும் 15 வது பக்கத்திற்கு.
இலங்கைச் சரித்திரம் -13
புதன், 19 ஆகஸ்ட், 2009
Idea Star Singer 2008 Somadas Performance Comments-2
சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்
Idea Star Singer 2008 Somadas Performance Round-1
சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
கண்ணீர் அஞ்சலி!
சனி, 15 ஆகஸ்ட், 2009
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் !
தெய்வத்தாய்,எம். ஜி. ஆர் சரோஜா தேவி , விஸ்வநாதன் -ராம மூர்த்தி . வாலி
இலங்கைச் சரித்திரம் -12
யுள்ளது.நாம் அறியாத சங்கதி.தொடர்ந்து வாசியுங்கள்.உங்கள் சிந்தையில் உதிப்பதை
பின்னூட்டமாக எழுதுங்கள்.தொடர்ந்து 13 வது பக்கத்திற்கு,
இலங்கைச் சரித்திரம் -11
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
இசை; எம்,எஸ் .விஸ்வநாதன் பாடல் ; கண்ணதாசன் பாடியவர்: ரி.எம். சௌந்த ராஜன்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
இலங்கைச் சரித்திரம் -10
இலங்கைச் சரித்திரம்-9
எழுத்துக்கள் சிறியதாக இருந்தால் மவுசை வைத்து கிளிக்கினால் பெரிதாக தெரியும் .தொடர்ந்து வாசியுங்கள் பினூட்டம் இட மறவாதிர்கள். தொடரும் 10௦ வது பக்கத்திற்குச்
செல்ல.
இலங்கைச் சரித்திரம் -8
இலங்கைச் சரித்திரம்-6
கந்த சஷ்டி கவசம்
துதிப்போர்க்கு துன்பம் போகும்,நெஞ்சில் பதிப்போர்க்கு நல்லவைகளே நடக்கும் பாடியவர் நித்ய ஸ்ரீ மகாதேவன்
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
இலங்கைச் சரித்திரம்-5
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் ..
கம்பீரத்தின் இசை அழைப்பு!-இது
கவி பாரதி தாசனின் வரியமைப்பு!
தட்டியெழுப்பும் இன்பத் தமிழ் அழைப்பு-இன்னும்
தூங்குவதேன் ?தமிழா? தேவை விழிப்பு!
காணொளி, சங்கே முழங்கு, நாகூர் ஹனிபா
Iraivanidam Kayentungal
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை
Tamil muslim songs MAUTAYE By E M Hanifa
மரணத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?
மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
தமிழுக்கு அமுதென்று பேர்!
இசை முரசு அதிருது !
இன்பத் தமிழ் பொழியுது!
பாரதி தாசனின் கவிதை !
பார்த்து ரசியுங்ககள் இதை!
நல்ல பாடல் கேளுங்கள்,
நாலு வார்த்தை சொல்லுங்கள்.
பிடித்திருந்த இங்கே எழுதுங்கள்.
பிடிக்கா விட்டாலும் எழுதுங்கள்.
திங்கள், 3 ஆகஸ்ட், 2009
மனிதப் பிறவி எனக்கு வேண்டாம்
மனிதனுக்கு மனிதன்
குண்டு வைப்பானென்று
மனிதனை மனிதன்
சோதித்து
இங்கே
மனிதத்தை
தேடுகின்றான்
சிட்டுக் குருவிகளுக்கு
"செக்கிங் பொயின்ட்"
இல்லவே இல்லை
அவை எப்போதும்
சுதந்திரமாகவே
சிறகு விரிக்கின்றன
ஆடுகளுக்கு
""ஐடேன்டிகார்ட்" கிடையாது
அவை
அறுபடு மட்டும்
இரையும் இலவசம்
கழுதைகளுக்கு
"ரவுண்டப்" கிடையாது
அவைகளில்
முக மூடிகளுமில்லை
எந்த நாயும்
எந்த நாயையும்
சோதிப்பதில்லை
இவைகளினால்
ஆண்டவா
அடுத்தபிறவியிருந்தால்
எனக்கிந்த
மனிதப் பிறவி