வெள்ளி, 13 ஜனவரி, 2023

வியாழன், 12 ஜனவரி, 2023

புதன், 11 ஜனவரி, 2023

இலங்கை கஞ்சா பிரச்சினைச் செய்திகள்.


 

நாட்டின் பாதுகாப்பின் இலட்சனம். இதற்கு தேசிய வருமானத்தில் இவ்வளவு செலவு செய்து,அம்மி மிதித்து,அருந்ததி காட்டுகிறது அரசாங்கம்.

அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.


அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.
ஈழத்துப்பாடல்கள், நிகழ்ச்சியில்  திரு.ரொக்சாமி இசையில்,பசீல் காரியப்பரின்,பல்கலைக்கழக வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் ஒரு சிறு நிகழ்வைத் தொகுப்பாக்கி வானொலி அறிவிப்பாளரும்,பாடகருமான எஸ்.கே பரராஜ சிங்கம் பாடி அசத்தியுள்ளார். இலங்கை வானொலியில் நடந்த ஒரு நிகழ்ச்சி,பின்னர்
அது,இலங்கைத் தமிழர்கழுக்கு ஈழத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்ற
பயத்தால், இலங்கை மெல்லிசைப் பாடல்கள் நிகழ்ச்சியாகமாற்றம் பெற்று
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையானது யாவரும் அறிந்ததே.
          




ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர். 
 நன்றி: இரா.நிசாந்தன். பாடல் வரிகள்.
உ

பாடல் 




 

வியாழன், 5 ஜனவரி, 2023

குளிகை நேரம்.

 ஜோதிடத்தில்,முக்கியமான காலங்களில் எமகண்டம்,ராகுகாலம்,குளிகை நேரம்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் இவைகளின் ஆட்சிக்காலம் இருக்கும்.இதில் ராகுகாலத்திலும், எமகண்டத்திலும் விஷயம் அறிந்தவர்கள் சுப  நிகழ்ச்சிகளைத் தவிர்த்து  நடப்பார்கள். ஆனால் குளிகைகாலம் சில நிகழ்வுகழுக்கு ஏற்றதாக அமைகிறது.