புதன், 11 ஜனவரி, 2023

அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.


அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.
ஈழத்துப்பாடல்கள், நிகழ்ச்சியில்  திரு.ரொக்சாமி இசையில்,பசீல் காரியப்பரின்,பல்கலைக்கழக வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் ஒரு சிறு நிகழ்வைத் தொகுப்பாக்கி வானொலி அறிவிப்பாளரும்,பாடகருமான எஸ்.கே பரராஜ சிங்கம் பாடி அசத்தியுள்ளார். இலங்கை வானொலியில் நடந்த ஒரு நிகழ்ச்சி,பின்னர்
அது,இலங்கைத் தமிழர்கழுக்கு ஈழத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்ற
பயத்தால், இலங்கை மெல்லிசைப் பாடல்கள் நிகழ்ச்சியாகமாற்றம் பெற்று
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையானது யாவரும் அறிந்ததே.
          




ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர். 
 நன்றி: இரா.நிசாந்தன். பாடல் வரிகள்.

பாடல் 



1 கருத்து:

உங்களின் கருத்துரைகள