'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
புதன், 11 ஜனவரி, 2023
இலங்கை கஞ்சா பிரச்சினைச் செய்திகள்.
அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.
செவ்வாய், 10 ஜனவரி, 2023
வெள்ளி, 6 ஜனவரி, 2023
வியாழன், 5 ஜனவரி, 2023
குளிகை நேரம்.
ஜோதிடத்தில்,முக்கியமான காலங்களில் எமகண்டம்,ராகுகாலம்,குளிகை நேரம்.
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் இவைகளின் ஆட்சிக்காலம் இருக்கும்.இதில் ராகுகாலத்திலும், எமகண்டத்திலும் விஷயம் அறிந்தவர்கள் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்து நடப்பார்கள். ஆனால் குளிகைகாலம் சில நிகழ்வுகழுக்கு ஏற்றதாக அமைகிறது.
அதிவிவேக பூரணகுருவும்,சீடர்களும்.
இந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம்,என்னவோ தெரியாது,எனக்கு இந்தக்
கதைதான்,ஞாபகம் வருகிறது.அதிவிவேக பூரணகுருவும்,சீடர்களும்.
திங்கள், 2 ஜனவரி, 2023
சிறு நீரகக் கற்கள்.
ஞாயிறு, 1 ஜனவரி, 2023
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!
,
எல்லாப்பயமும் இவ்வுலகை விட்டகல
தொல்லைதரும் வல்லோர் பகை மறைய---எல்லையில்லா,
வல்ல இறைவன்,நல்ல வழிகாட்ட
எல்லோருக்கும்,இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
#2023#subiksha# Sweden#புத்தாண்டு#












