புதன், 12 செப்டம்பர், 2012

ஏழையும் பணக்காரனும்  கேலிச் சித்திரம் 

ஏழையும் பணக்காரனும்  கேலிச் சித்திரம் 



My India Pictures
எப்பவுமே ஏழைகளுக்கு  முதலிடம்தான் -

வெள்ளி, 27 ஜூலை, 2012

புதன், 18 ஜூலை, 2012

திங்கள், 16 ஜூலை, 2012

ஞாயிறு, 15 ஜூலை, 2012

MSV is legend Music Director Interview Part 1






எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்களில  எம்.எஸ்.விஸ்வநாதன்,முதன்மையானவர்.அவரின் நேர்முகம்  ஜெயா  தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.அதைத்திராவிடச் செல்வம் 
இணையத்தில் உலவ விட்டுள்ளார்,அவருக்கு  எமது நன்றிகள். இசைப் பிரியர்கள் அனைவருக்கும்  இது பிடிக்கும். தொடர்ந்து ரசியுங்கள் இன்னும் வரும்.    






வியாழன், 17 மே, 2012

17 -05 -2012 ,வியாழ மாற்றம்


 
 நன்றி ,வீரகேசரி .

புதன், 19 அக்டோபர், 2011

சொந்த வீட்டில் வசிக்கும் அதிர்ஷ்டம் !


சொந்த வீட்டில் வசிக்கும் அதிர்ஷ்டம் !
எவருக்குத்தான் ஆசையில்லை சொந்த வீட்டில் வாழ்வதற்கு,அதற்கும் ஒரு கிரக அமைப்பு இருக்க வேண்டும் நமது ஜாதகத்தில்,முயற்சி செய்து பாருங்கள்  
நன்றி:வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சனிவாரி வழங்கத் தொடங்கினால்,எவரால் தடுக்க முடியும்!.....

சனிவாரி வழங்கத் தொடங்கினால்,எவரால்  தடுக்க முடியும்!.....

சனிக் கிரகத்தின் பெருமையையும், அதன் காரகத்துவத்தையும்,சனியின் பார்வையால்,உண்டாகும் நன்மை தீமைகளையும்,விளக்கியுள்ளார்,ஆசிரியர் 
திருவோணம் வாசித்துப் பயன் பெறுங்கள்.



நன்றி,வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம். 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்,கிரகநிலை கொண்ட சாதகர் யார்?

செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்,கிரகநிலை கொண்ட சாதகர் யார்? 
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய,உங்கள் மௌசை படத்தின்மேல் வைத்து கிளிக் பண்ணுங்கள்.

நன்றி:வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம் அவர்கட்கு.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வெளிநாடு சென்று வாழும் யோகம் உங்கள் சாதகத்திலுண்டா?

வெளிநாடு சென்று வாழும் யோகம் உங்கள் சாதகத்திலுண்டா?
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசை எழுத்தின் மேல் வைத்து 
கிளிக் பண்ணவும்.   


நன்றி வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம் அவர்கட்கு.