எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்களில
எம்.எஸ்.விஸ்வநாதன்,முதன்மையானவர்.அவரின் நேர்முகம் ஜெயா தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.அதைத்திராவிடச் செல்வம்
இணையத்தில் உலவ விட்டுள்ளார்,அவருக்கு எமது நன்றிகள். இசைப் பிரியர்கள் அனைவருக்கும் இது பிடிக்கும். தொடர்ந்து ரசியுங்கள் இன்னும் வரும்.
பாத்திராத கண்ணொளி... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்கு