சனி, 28 செப்டம்பர், 2019

தகவல் அறியும் சட்டம்.

பொது மக்கள் தகவல்களை அணுகிக் கொள்வதனை ஒழுங்குபடுத்தும் முகமாக 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2016 ஜூன் 24ஆந் திகதி பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் செயற்படும் வகையில் அமைச்சுக்கள் / அரச அதிகாரசபைகள் சார்பில் இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிற்கும் இந்த அமைச்சு தகவல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளதுடன், அதற்கு மேலதிகமாக, சட்டப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் திரு. சி.ஏ.எச்.எம். விஜேரத்ன அவர்களை தகவல் அலுவலராகவும், மேலதிக செயலாளர் திரு. எம்.எம். ஜாபீர் அவர்களை குறித்தளிக்கப்பட்ட அலுவலராகவும் நியமனம் செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமை அலகு மற்றும் மேற்படி உத்தியோகத்தர்களின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் பின்வருமாறு:
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தகவல் அறியும் உரிமை அலகு
மின்னஞ்சல்: rti@mfa.gov.lk
தொலைபேசி: 011 5921154
தொலைநகல்: 011 2446091
நியமிக்கப்பட்ட அதிகாரி
பெயர்: திரு. அஹமட் ஏ. ஜவாட் மேலதிக செயலாளர்/ பல் தரப்பு 
தொலைபேசி: 011 2424773
தொலைநகல் : 0112324406
கைபேசி: 0778951369
மின்னஞ்சல்: addl.sec1@mfa.gov.lk
                               ahmed.jawad@mfa.gov.lk
தகவல் அலுவலர்
பெயர்: செல்வி. குமுதினி அபேகோன்
பதவி: சட்ட உத்தியோகத்தர்
பிரிவு: சட்டப் பிரிவு
தொலைபேசி: 011 2432650
தொலைநகல் : 0112433384
கைபேசி: 0714450375
மின்னஞ்சல்: kumudini.abeykoon@mfa.gov.lk
                               rti@mfa.gov.lk

இந்த சட்டத்தின் பிரகாரம், தகவல் அறியும் உரிமைக்கான கோரிக்கைகளுக்கு அரசாங்க நிறுவனங்கள் 14 நாட்களுக்குள்ளும், விஷேட ஏற்பாடுகளுக்கு அமைய சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சம் நீடிக்கப்பட்ட 21 நாட்களுக்குள்ளும் பதிலளித்தல் வேண்டும்.
இந்த சட்டத்திற்கு அமைவாக, ஏதேனும் தகவல்களை பெறுவதற்காக இந்த படிவத்தை பூர்த்தி செய்வது என்பது கட்டாயமானதல்ல என்பதுடன், தேவையான தகவல்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு போதுமான தகவல்களுடன் கூடிய ஏதேனும் எழுத்து மூலமான கடிதம், மின்னஞ்சல் அல்லது வாய்வழி கோரிக்கைகளும் போதுமானது. பின்வரும் இணைப்பின் ஊடாக ஒழுங்கு விதி இல. 01இன் கீழ் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: படிவத்தின் பி.டி.எஃப். பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும் மற்றும் எம்.எஸ். வேர்ட் வடிவிலான பிரதி (மாதிரி படிவம் பின்வருமாறு)
ஒழுங்கு விதி இல. 01
தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
தகவல் அலுவலர்,
  1. கோரிக்கை செய்பவரின் பெயர்: ………………………………………………………
  2. முகவரி: ………………………………………………………
  3. தொடர்பு இல. (இருப்பின்): ………………………………………………………
  4. மின்னஞ்சல் முகவரி (இருப்பின்): ………………………………………………………
  5. தேவையான தகவல் தொடர்பான விபரம்:
  1. I. அரச நிறுவனதை குறிப்பிடவும்: ………………………………………………………
  2. II. தேவையான தகவல்: ………………………………………………………
III. தகவல் தேவையான காலப்பகுதி (தேவைப்படின்): ………………………………………
  1. எந்த வகையில் தகவல் தேவைப்படுகின்றது –
  1. தேவையான வேலை, ஆவணம், பதிவுகளை ஆராய்தல்
  2. ஆவணங்கள் அல்லது பதிவுகளின் குறிப்புக்கள், பிரதிகள் அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை பெறுதல்
iii. ஆவணத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட மாதிரிகளை பெறுதல்
  1. iv. குறித்த ஆவணம் கணினியில் அல்லது வேறு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்குமாயின், அதனை சி.டி / டி.வி.டி / சேமிப்பு ஊடகம் / டேப்புக்கள் / வீடியோ கெசட்டுக்கள் / ஏனைய இலத்திரணியல் வகைமை / அச்சுப் பிரதி ஆகிய வடிவில் பெறுதல்
  1. கோரிக்கை செய்பவர் அணுகுவதற்கு விருப்பும் மொழி: …………………………………
  2. குறித்த தகவல் பிரஜை ஒருவரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட பொறுப்புடன் தொடர்புபட்டதா? (ஆம் / இல்லை)
ஆம் எனில், காரணத்தை குறிப்பிடுக.
  1. ஏனைய தகவல்கள்: ………………………………………………………
  2. இணைக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் (இருப்பின்)
  3. ………………………………………………………
  4. ………………………………………………………
iii. ………………………………………………………
  1. கோரிக்கை செய்பவர் இலங்கைப் பிரஜையா? (ஆம் / இல்லை)
திகதி: ………………………………………………………
கையொப்பம்: ………………………………………………………
மேன்முறையீடு செய்யும் முறை
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
பெயர்: திரு. எம்.எம். ஜாபீர்
பதவி: மேலதிக செயலாளர்
பிரிவு: ஐக்கிய நாடுகள் மற்றும் பல்தரப்பு விவகாரப் பிரிவு
தொலைபேசி: 011 2424773
தொலைநகல்: 011 2324406
மின்னஞ்சல்: m.jaffeer@mfa.gov.lk

இந்த அறிவித்தலின் 6ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேன்மறையீடொன்றை மேற்கொள்ளும் போது, தகவல் அறியும் உரிமை 10 படிவத்தினை பூர்த்தி செய்து, குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடம் கையளிக்கவும். தகவல் அறியும் உரிமை 10 படிவம் கட்டாயமானதல்ல. கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜையொருவர் மேன்முறையீட்டை நிரூபிக்கும் தகவல் அறியும் உரிமை 10 இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகவல்களுடன் கூடிய கடிதம் வாயிலாகவும் கோரிக்கையொன்றை மேற்கொள்ளலாம். பின்வரும் இணைப்பின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: படிவத்தின் பி.டி.எஃப். பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும். எம்.எஸ். வேர்ட் வடிவிலான பிரதி (மாதிரி படிவம் பின்வருமாறு)
தகவல் அறியும் உரிமை 10
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்,
………………………………………………………
………………………………………………………
………………………………………………………
அரச நிறுவனம்: …………………………………

மேன்முறையீட்டுப் படிவம்
  1. மேன்முறையீடு செய்பவரின் பெயர்: ………………………………………………………
  2. முகவரி: ………………………………………………………
  3. தொடர்பு இல. (இருப்பின்): ………………………………………………………
  4. மின்னஞ்சல் முகவரி (இருப்பின்): ………………………………………………………
  5. தகவல் உத்தியோகத்தருக்கு கோரிக்கை செய்யப்பட்ட திகதி மற்றும் பதிவு இலக்கம்:
  6. நீங்கள் தகவல் உத்தியோகத்தரிடமிருந்து பதிலொன்றை பெற்றுக்கொண்டீர்களா? ஆம் / இல்லை: ………………………………… (ஆம் எனில் மற்றும் உங்களிடம் பிரதியொன்று காணப்படுமாயின், அதனை இணைக்கவும். இல்லாவிட்டால் பதிலின் தகவல்களை வழங்கவும்)
  7. மேன்முறையீட்டிற்கான காரணிகள்:
  8. தகவல் அலுவலர் தகவல்களை கோரி மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை மறுத்தல்
  9. பிரிவு 5இன் பிரகாரம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தலாகாது என்ற காரணியின் அடிப்படையில் தகவல் அலுவலர் தகவல்களை அணுகுவதற்கு மறுத்தல்
iii. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையுடன் இயைபுறாமை
  1. iv. பூரணமற்ற, தவறுதலாக வழிநடத்தும் அல்லது தவறான தகவல்களை தகவல் அலுவலர் வழங்கியமை
  2. v. அதிகமான கட்டணத்தை தகவல் அலுவலர் அறவிட்டமை
  3. v கோரப்பட்ட அடிப்படையில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்தல்
vii. கோரிக்கை செய்பவர் அதனை அணுகிக் கொள்வதனை தடுக்கும் முகமாக தகவல்கள் சிதைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக நம்புவதற்கு கோரிக்கை செய்பவரிடம் நியாயமான காரணிகள் இருத்தல்
தகவல்கள்: …………………………………………………………….
  1. தேவையான தகவலின் சுருக்கமான விவரணம்: ………………………………………
  2. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டிருக்குமானால், காலதாமதமாவதற்கான காரணம் (பிரிவு 31 (5)):
  3. ஏனைய தகவல்கள்: ………………………………………………………
திகதி: ………………………………………………………
கையொப்பம்: ………………………………………………………
கட்டணங்கள்
2017ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் விதிகள்
(விதிகள் (2017)

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது சட்டத்தின் 42ஆம் பிரிவின் பிரகாரம் அதிகாரங்களை பிரயோகிப்பதன் பேரில் பின்வரும் விதிகளை குறிப்பிடுகின்றது:

  1. குறுகிய தலைப்பு மற்றும் தொடக்கம்:
(1) இந்த விதிகள் ‘2017ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை விதிகள் (கட்டணம் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை)’ என அழைக்கப்படும்.
(2) இந்த விதிகள் 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும்.

  1. விளக்கங்கள்: விடயமோ அல்லது அமைப்போ கோரும் சந்தர்ப்பம் தவிர: இந்த விதிகளிலுள்ள:
(அ) ‘சட்டம்’ எனப்படுவது 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.
(ஆ) இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் ‘ஆணைக்குழு’, ‘தகவல் அலுவலர்’, ‘குறித்தளிக்கப்பட்ட அலுவலர்’ மற்றும் ‘பகிரங்க அதிகாரசபை’ என்பன ஒரே பொருளையுடையனவாகும்.
(இ) ‘மேன்முறையீட்டாளர்’ எனப்படுவது தகவல் அறியும் ஆணைக்குழுவிறகு சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் ஏதேனும் பிரஜையை உள்ளடக்குகின்றது.
(ஈ) ‘ஆவணம்’ எனப்படுவது தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கை அல்லது மேன்முறையீட்டிற்கு பிரதிபலிப்பாக வழங்கப்பட்ட தகவல் ஆகும்.
(உ) இங்கே பயன்படுத்தப்படும் ஏனைய அனைத்து சொற்களும், வெளிப்படுத்தல்களும், இந்த சட்டத்தில் விபரிக்கப்படாதவிடத்து, அவை இந்த சட்டத்தில் அவற்றிக்கு வழங்கப்படும் அதே பொருளையே உடையனவாகும்.
கோரப்படும் தகவலுக்கான கட்டண முறைமையின் கட்டமைப்பு

  1. விண்ணப்ப கட்டணம்:
(1) எந்த பகிரங்க அதிகாரசபையும் தகவலொன்றை கோரும் எந்த பிரஜையிடமிருந்தும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பப் படிவத்திற்கு கட்டணம் அறவிட முடியாது.
(2) தகவல் அறியும் உரிமை கோரிக்கையை செயற்படுத்துவதற்கு எந்த ஒரு அதிகாரசபையும் கட்டணம் அறவிட முடியாது.

  1. தகவல்களுக்கான கட்டணங்கள்:
தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கைக்கு பதில் வழங்கும் போது வேறுவிதமாக குறிப்பிடப்பட்டாலன்றி, பின்வரும் கட்டணங்கள் பகிரங்க அதிகாரசபையினால் அறவிடப்பட முடியும்:
(i) நகல் பிரதியெடுத்தல்:
(அ) ஏ4 (21 செ.மீ ஒ 29.7 செ.மீ) மற்றும் சிறிய அளவிலான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 2.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 4.00 (இரண்டு பக்கம்)
(ஆ) சட்ட அளவு (21.59 செ.மீ ஒ 35.56 செ.மீ) மற்றும் ஏ3 (29.7 செ.மீ ஒ 42 செ.மீ) வரையான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 4.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 8.00 (இரண்டு பக்கம்)
(இ) மேலே விபரிக்கப்பட்ட அளவிலும் பெரிய தாளில் வழங்கப்படும் தகவல்களுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(ii) அச்சுப் பிரதியெடுத்தல்:
(அ) ஏ4 (21 செ.மீ ஒ 29.7 செ.மீ) மற்றும் சிறிய அளவிலான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 4.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 8.00 (இரண்டு பக்கம்)
(ஆ) சட்ட அளவு (21.59 செ.மீ ஒ 35.56 செ.மீ) மற்றும் ஏ3 (29.7 செ.மீ ஒ 42 செ.மீ) வரையான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 5.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 10.00 (இரண்டு பக்கம்)
(இ) மேலே விபரிக்கப்பட்ட அளவிலும் பெரிய தாளில் பதிவிடப்படும் பிரதிகளுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(iii) கோரிக்கை செய்யும் பிரஜையினால் வழங்கப்படும் டிஸ்கெட், இறுவட்டு, யூ.எஸ்.பி. சேமிப்பு சாதனம் அல்லது அதே மாதிரியான இலத்திரணியல் சாதனத்தில் பதிந்து வழங்கும் தகவல்களுக்கு ரூபா. 20.00
(iv) பகிரங்க அதிகாரசபையினால் வழங்கப்படும் டிஸ்கெட், இறுவட்டு, யூ.எஸ்.பி. சேமிப்பு சாதனம் அல்லது அதே மாதிரியான இலத்திரணியல் சாதனத்தில் பதிந்து வழங்கும் தகவல்களுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(v) ஏதேனும் ஆவணம் அல்லது பொருளை கற்றல் அல்லது பார்வையிடலுக்கு அல்லது கட்டுமான தளம் ஒன்றை பார்வையிடும் போது மணித்தியாலமொன்றிற்கு ரூபா. 50.00 அறவிடப்படும், ஒரு மணித்தியாலத்தை விடவும் அதிகமாயின் குறித்த கற்றல் அல்லது பார்வையிடலுக்கு முதல் மணித்தியாலத்திற்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. இந்த முறைமையானது முன்னர் குறித்தவாறு கட்டணமின்றி பார்வையிட அரச நிறுவனங்களுக்கு பாதகமின்றி வழங்கப்பட்ட முறைமையின் கீழ், இந்த உப விதியிலும் தொடர்ச்சியாக பின்பற்றப்படும்.
(vi) மாதிரிகள் அல்லது வகைமைகளுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(vii) மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் தகவல்கள் இலவசமாக வழங்கப்படும்.
  1. சுற்றுநிரூபங்கள் அல்லது நியதிகளின் வாயிலாக முன்னர் பகிரங்க அதிகாரசபையினால் குறிப்பிடப்பட்ட அல்லது வழங்கப்பட்ட கட்டண முறைமை காணப்படுமானால், 4ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு புறம்பாக குறித்த அத்தகைய கட்டண முறைமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும். தற்போதைய கட்டண முறைமை தொடர்பிலான கோரல்களுக்கான ஏதேனும் பிரச்சினைகள் ஆணைக்குழுவினால் கட்டணங்களுக்கான விதிகள் மற்றும் மேன்முறையீட்டிற்கு அமைவாக ஆணைக்குழுவினால் கண்டறியப்படும் மேன்முறையீடு ஒன்றினால் தீர்மானிக்கப்படும்.
  1. கட்டணம் அறவிடப்படாது வழங்கப்படும் தகவல்கள்:
(1)  மேற்படி 4ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றில், நான்கு பக்கங்களுக்கான (ஏ4 அளவு) நகல்ப் பிரதிகள் அல்லது அச்சுப் பிரதிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அல்லது காணப்படும் தகவல்களை கட்டணம் எதுவும் அறவிடாது பகிரங்க அதிகாரசபை வழங்க முடியும்.

  1. கட்டணத்தை செலுத்தும் விதம்:
(1) இந்த நியதிகளில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு புறம்பாக அல்லாமல், பகிரங்க அதிகாரசபை தகவல்களுக்காக பின்வரும் விதத்தில் கட்டணங்களை சேகரிக்கலாம்:
(i) தகவல் அலுவலருக்கு பணமாக செலுத்துதல்
(ii) பகிரங்க அதிகாரசபையின் கணக்கு உத்தியோகத்தருக்கு முகவரியிடப்பட்ட வங்கி வரைவு
(ii) பகிரங்க அதிகாரசபையின் கணக்கு உத்தியோகத்தருக்கு செலுத்தப்படும் தபால் நிலைய சீட்டு அல்லது தபால் கட்டளை.
(2) தகவல் அலுவலர் கட்டணம் மேற்கொள்ளப்படும் விதத்திற்கு அமைவாக பற்றுச்சீட்டை வழங்குதல் வேண்டும்.
  1. தகவல்களை அணுகுதல்:
(1) அதிகளவான கோரிக்கைகள் நிலவும் சந்தர்ப்பத்தில், கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜைக்கு தகவல்களை அணுகுவதற்கு முன்னர் தகவலை பெற்றுக்கொள்ள ஏதுவான அணுகுதல் மற்றும் அதனுடன் இணைந்த செலவு, மற்றும் பகிரங்க அதிகாரசபையின் அதிகாரத்தின் பேரில் ஆவணத்தை கையடக்கத் தொலைபேசி அல்லது புகைப்படக் கருவி மூலமாக புகைப்படம் எடுத்தல் உள்ளடங்கலாக, குறிப்புக்களை எடுத்தல், விடயங்களை பிரதிசெய்தல் தொடர்பான விடயங்களை தகவல் அலுவலர் அறியத்தருதல் வேண்டும்.
(2) விதிகள் 5 மற்றும் 6ற்கான சந்தர்ப்பங்கள் தவிர, பிரஜையினால் கோரப்பட்டுள்ள தகவலை அணுகிக் கொள்வதற்கு முன்னர் அதற்கான குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் செலுத்தப்படுதல் வேண்டும்.

  1. செயலாக்கமடைய வெளிப்படுத்தல்:
(1) இந்த சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் அமைச்சர்களாலும், 10ஆம் பிரிவின் கீழ் பகிரங்க அதிகாரசபையினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் கட்டணம் எதுவுமின்றி பொதுவாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், வலைத்தளமொன்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்தல், இலத்திரணியல் பிரதிகள் உள்ளடங்கலாக பிரதி செய்தல் வாயிலாக தகவலை கோரும் பிரஜைக்கு வழங்கப்படும் தகவல்களுக்கான கட்டணங்கள் மேற்படி விதிகளின் கட்டண முறைமைக்கு அமைவாக அமையும்.
(2) ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சரொருவர், இந்த சட்டத்தின் 9ஆம் பிரிவிற்கு அமைவாக அது தொடர்பான சகல ஆவணங்களும் பொதுவாக கிடைக்கும் வகையில் அமைத்தல் வேளண்டும். குறித்த ஆவணம், கட்டணங்கள் எதுவுமின்ற பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருத்தல் வேண்டும் என்பதுடன், வலைத்தளமொன்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்தல், இலத்திரணியல் பிரதிகள் உள்ளடங்கலாக பிரதி செய்தல் வாயிலாக தகவலை கோரும் பிரஜைக்கு வழங்கப்படும் தகவல்களுக்கான கட்டணங்கள் மேற்படி விதிகளின் கட்டண முறைமைக்கு அமைவாக அமையும்.

  1. கட்டணங்கள் தொடர்பிலான மேன்முறையீடுகள்:
(1) கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜையொருவர், அவரிடம் அறவிடப்படும் கட்டணம் நியாயமாக அறவிடப்படவேண்டிய கட்டணத்திலும் பார்க்க அதிகம் என கருதும் பட்சத்தில், அவர் தகவல் அலுவலரினால் தகவல் அறியும் உரிமையின் விதிகளுக்கு அமைவான இந்த சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களுக்குள் குறித்தளிக்கப்பட்டுள்ள அலுவலருக்கு மேன்முறையீடு செய்யலாம்.
(2) குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தினால் திருப்தியடையாத பிரஜையொருவர், இச் சட்டத்தின் 32ஆம் பிரிவிலும், சார்புடைய விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள மேன்மறையீட்டு நடைமுறைக்கு அமைவாக இரண்டு மாதங்களுக்குள் ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம்.
(3) குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மற்றும் / அல்லது ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளும் மேன்முறையீட்டிற்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது. மேன்முறையீட்டு படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.

  1. வெற்றிகரமான மேன்முறையீட்டின் போது கட்டணங்களை அறவிடுவதில் விதிவிலக்களித்தல்
குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர் அல்லது ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட மேன்முறையீட்டில் வெற்றியடைந்த தகவல் கோரிய பிரஜையொருவருக்கு, அவர் கோரிய தகவல்கள் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

  1. கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல்:
இந்த சட்டத்தின் 15 (எ) பிரிவிற்கு அமைவாக, இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்குள் பிரஜையொருவர் கோரும் தகவல்களை வழங்காதவிடத்து அதற்கான கட்டணங்களை மீள செலுத்துமாறு ஆணைக்குழு பகிரங்க அதிகாரசபையொன்றை வழிநடத்த முடியும்.
தகவல் அறியும் உரிமை

பலருக்கும் கணையம் என்றால் என்ன? அதன் பணி என்னவென்று தெரியாது. ஆனால் உடலிலேயே மிகப்பெரிய சுரப்பி தான் கணையம். அதேப்போன்று இதன் பணியும் மிகப்பெரியது. அது என்னவெனில், கணையம் தான் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரக்கிறது. மேலும் இது தான் உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட.
அதுமட்டுமின்றி, கணையம் தான் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. இவ்வளவு வேலையை செய்யும் கணையத்தில் நச்சுக்கள் சேராமலா இருக்கும். எனவே கணையத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவும், கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருசில உணவுப் பொருளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால், கணைய அழற்சி, வலி மற்றும் வீக்கம் கொண்ட கணையம், கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரி, இப்போது கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வோமா!
ப்ராக்கோலி ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
பூண்டு பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.
சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரோட்ரோல் என்னும் பொருள், ப்ரீ ராடிக்கல்களால் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும். ஒருவேளை உங்களுக்கு சிவப்பு திராட்சை சாப்பிட பிடிக்காவிட்டால், ரெட் ஒயின் குடிக்கலாம். ஆனால் கணைய அழற்சி இருந்தால், ரெட் ஒயின் குடிக்கக்கூடாது.
ப்ளூபெர்ரி மற்றும் செர்ரி இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இவை கணைய புற்றுநோய் அண்டுவதைத் தடுக்கும். ஏனெனில் அந்த அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதேப்போல் ஆப்ரிகாட், கேரட், சோளம் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளி தக்காளியில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கி, கணைய புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
பசலைக்கீரை பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் 2-3 முறை பசலைக்கீரையை உட்கொண்டு, கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
டோஃபு டோஃபுவில் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே டோஃபுவை பிடித்தவாறு சமைத்து உணவில் சேர்த்து வாருங்கள்.
தயிர் ஆம், தயிர் கூட கணையத்திற்கு நல்லது. தயிர் சாப்பிட்டால், கணையத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமைப் பெறும். ஆனால் தயிரை உட்கொள்ளும் போது, அவற்றில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 நன்றிhttp://www.vanakkamkarur.com 

 தாமரை கோபுரம் 

 கொழும்பில் 350 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் - தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாகும்  இன்று (செப்டம்பர் 16) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இலங்கைத் திருநாட்டிற்காக அர்பணிக்கப்படுகிறது .

தாமரை கோபுரம் ஒரு தொலைத்தொடர்பு அருங்காட்சியகமாகவும் , ஹோட்டல், உணவகங்கள், ஆடிட்டோரியம் மற்றும் ஒரு கண்காணிப்பு தளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 17 மாடிகளைக் கொண்ட இந்த கோபுரம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது, அதில் 80 சதவீதம் சீனாவால் நிதியளிக்கப்பட்டது.

தாமரை கோபுரம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையை வெளியிட அஞ்சல் துறை முடிவு செய்தது.ரூ .45.00 மதிப்புள்ள முத்திரை, முதல் நாள் அட்டை மற்றும் நினைவு குறிப்பு வழங்கப்படும்  என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து ஜனாதிபதி கூட்டத்தில் உரையாற்றினார்.
மேலும் கூறுகையில், கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை, இருப்பினும், அது திறக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு வர 7 வருடங்கள் ஆகிவிட்டன என்றும் அது நன்கொடை அல்ல என்றும் அவர்கள் சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து கடன் வாங்கியதாகவும் அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டில் ALIT என்ற சீன கட்டுமான நிறுவனத்திற்கு ரூ .2 பில்லியன் தொகை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் நடந்த விசாரணையில், ALIT என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பதாகவும், பெரும் தொகை ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டதாகவும் தெரியவந்தது.

இந்த மோசடியைத் தொடர்ந்து எக்சிம் வங்கி அவர்கள் வாக்குறுதியளித்த ரூ .16 பில்லியனில் இருந்து ரூ .12 பில்லியனை மட்டுமே கடனாக ஒப்புக் கொண்டது என்றும், மீதமுள்ள செலவுகளை வரி செலுத்துவோர் பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

எக்சிம் வங்கியில் இலங்கை ஆண்டுக்கு ரூ .2400 மில்லியனை 10 ஆண்டுகளாக செலுத்த வேண்டும் என்றும், கோபுரத்தை முடிக்க அரசாங்கம் மேலும் ரூ .3 பில்லியனை தாங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பகிர்ந்து கொண்டார்.

அவர்கள் மேலும் கூறுகையில், கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட பணம் அரசு ஊழியர்களின் சம்பளம், இந்த நாட்டின் வளர்ச்சி, நோயாளிகளுக்கு மருந்து வாங்குவது மற்றும் குழந்தைகளுக்கான பள்ளி உபகரணங்கள் போன்றவற்றை செலுத்த பயன்படுத்தப்படலாம். இந்த கோபுரத்தின் கட்டுமானம்

ஜனாதிபதி இறுதியாக நிதியமைச்சருடன் பின்வரும் விவாதங்களை வெளிப்படுத்தினார், அவர்கள் ஒரு கோபுரத்தை ஒரு அரசு நிறுவனமாக நிறுவ முடிவு செய்துள்ளனர். வரவிருக்கும் வாரங்களில் இயக்குநர்கள் குழு நியமிக்கப்படும் என்றும் கோபுரம் ஒரு தனியார் நிறுவனத்தைப் போலவே செயல்படும் என்றும் அவர் கூறினார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் இடையே நினைவு பரிசு பரிமாற்றம் நடந்தது.

356.3 மீ உயரத்தில் தாமரை கோபுரம் 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது மற்றும் மொத்தம் 67 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் வாங்கப்பட்டது, அதே நேரத்தில் செலவில் ஓய்வெடுப்பது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோபுரத்தில் சுழலும் உணவகம், ஒரு வணிக வளாகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான தியேட்டர் ஆகியவை அடங்கும். இந்த கோபுரத்தில் 6 சூப்பர் சொகுசு படுக்கையறைகளும் உள்ளன.

தாமரை மலரின் வடிவத்தை எடுக்கும் பகுதி 8 தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் 6 மற்றும் 7 வது தளங்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

சனி, 31 ஆகஸ்ட், 2019

பொது அறிவு -13

பொது அறிவு -13

.

1.கல்வியின் நான்கு  தூண்களாக மதிக்கப்படுவது?
 1.தெரிந்து கொள்வதற்கு கற்றல்.
 2.செய்வதற்கு கற்றல்.
 3.கூடி வாழக் கற்றல்.
 4.எப்படி இருப்பதற்கெனக் கற்றல்

2.கலைத்திட்டம் என்னும் பொருள்கொண்ட ஆங்கிலச் சொல் (curriculum)----------
மொழி ---------------- பொருள்  கொண்டது.

லத்தின் . பந்தய களம்,

3.ஜனநாயகம் உருவான இடம்
 கிரிஸ்

4.குழுவிவாதம் மேம்படுத்துவது /வழிவகுப்பது,
 செயல் வழிக்கற்றல் .

5.கூட்டுறவுக் கற்றல் மேம்படுத்துவது?
 இடைவினையோடு இடை தொடர்புடைய திறமான  கற்றல்.

6.மதிப்பிடுதல் நிர்ணயிப்பது
 உற்றுநோக்கல்,அளவீடு,தேர்வு அடிப்படை மதிப்பிடுதல்.

7.கணினி என்ற மின்னணு சாதனத்தைக் கண்டுபிடித்தவர்?
  சார்லஸ் பாபேஜ்

8.தகவல் தொடர்பு தொழில்  நுட்பம் அனைத்து வகையான மின்னணு
தொடர்பையும் உள்ளடக்கியது,அவை
 மின்னணு மற்றும் அனலாக் வகை

9.எந்த அமைப்பு உலகில் மனித உரிமையை ஈடுபாடுடன் முன்னிறுத்தி
சென்றது?
 UNFPA

10.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் யார்?

11."அலெக்சாண்டர் தி கிரேட்"  இவருக்கு ஆசிரியராக இருந்த பிரபல தத்துவஞானி யார்?

 அரிஸ்டாட்டில்

12.மகாபாரதத்தில், இவர்களில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவர் யார்?

(அ) கர்ணன்

(ஆ) ஏகலைவன்

(சி) ஜெயத்ரதன்

(ஈ) தருமர்

13,இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவின் போது ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் யார்?

(அ) நெவில் சேம்பர்லேன்

(ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்

(சி) ஹரோல்ட் மக்மில்லன்

(ஈ) இவை எதுவும் இல்லை

14.K’ung Fu-tzu எந்த பெயரில் மேற்கத்திய உலகிற்கு நன்கு அறியப்பட்டவர்?

(அ) கண்பியூசியஸ்  (Confucious)

(ஆ) லாவோ சூ

(சி) ஃபா-ஹியன்

(ஈ) இவை எதுவும்

15.எந்த ஸ்காண்டிநேவிய நாட்டின் தலைநகரம் ஐசிலாந்து மற்றும் அமேஜர் தீவுகளில் அமைந்துள்ளது?

(அ) நோர்வே

(ஆ) சுவீடன்

(சி) டென்மார்க்

(ஈ) இவை எதுவும் இல்ல

16.மகாபாரதத்தில், போர்க்களத்தின் நிகழ்வுகளை த்ரிதராஷ்டிரருடன் காணவும் தொடர்புபடுத்தவும் தெய்வீக உள் கண் வழங்கப்பட்டவர் யார்?

(அ) சஞ்சயன்

(ஆ) புரோச்சனா

(சி) ஷிகண்டி

(ஈ) இவை எதுவும் இல்லை

17.அணு எண் 102 கொண்ட வேதியியல் உறுப்பு யாரால்  பெயரிடப்பட்டது?

(அ) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

(ஆ) ஆல்பிரட் பெர்ன்ஹார்ட் நோபல்

(சி) ஐசக் நியூட்டன்

(ஈ) இவை எதுவும் இல்லை

18மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு எது?

(அ) கல்லீரல்

(ஆ) இதயம்

(சி) நுரையீரல்

(ஈ) வயிறு

19.நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைய தினத்துக்காக வாழ், நாளைய தினத்தை நம்பு. முக்கியமான விஷயம் ____________ ஐ நிறுத்தக்கூடாது. ’ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இந்த மேற்கோளை முடிக்க கீழ் வருவதில் ஒன்றைத் தெரிவு செய்துநிரப்பவும்.

(அ) விரும்புவது

(ஆ) கேள்வி கேட்பது

(சி) சிந்தனை

(ஈ) நகைச்சுவை

20.‘ஆணி’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து எந்த மசாலாவின் பெயர் வந்தது?

(அ) இலவங்கப்பட்டை

(ஆ) ஏலக்காய்

(சி) கிராம்பு

(ஈ) மேலே எதுவும் இல்லை

21.உலகின் மிக உயரமான கோபுரம் எது?

(அ) டோக்கியோ ஸ்கைட்ரீ, ஜப்பான்

(பி) சி.என் டவர், கனடா

(சி) கேன்டன் டவர், சீனா

(ஈ) கே.எல் டவர், மலேசியா

22.உலகில் பாலைவனம் இல்லாத  கண்டம் எது?

(அ) வட அமெரிக்கா

(ஆ) ஆசியா

(சி) ஆப்பிரிக்கா

(ஈ) ஐரோப்பா

23.எது ஸ்பெயினின் தலைநகரம்

(அ) பார்சிலோனா

(ஆ) மாட்ரிட்

(சி) செவில்

(ஈ) லிஸ்பன்

24.எந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏரிகள் உள்ளன.

(அ) கனடா

(பி) அமெரிக்கா

(சி) பின்லாந்து

(ஈ) பிரேசில்

25.எந்த நாடு அதிக நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.

(அ) இங்கிலாந்து

(பி) ஃபிராங்க்

(சி) ரஷ்யா

(ஈ) சீனா

26.ஈமு(EMU ) பறவை  எந்த நாட்டில் காணப்படுகிறது.

(அ) நியூசிலாந்து

(ஆ) ஜப்பான்

(சி) ஆஸ்திரேலியா

(ஈ) தாய்லாந்து

27.உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எந்த நாட்டில்(ஏஞ்சல் நீர்வீழ்ச்சி) அமைந்துள்ளது.

(அ) தென்னாப்பிரிக்கா

(ஆ) பெரு

(சி) நோர்வே

(ஈ) வெனிசுலா

28.உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு எது?

(அ) அமேசான்

(ஆ) போசவாஸ்

(சி) தென்கிழக்கு ஆசிய மழைக்காடு

(ஈ) டெய்ன்ட்ரீ மழைக்காடு

29.பிரிட்டிஷ் ஆட்சியின் பின்னர் எந்த ஆண்டில் ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக மாறியது.
(அ) 1982
(பி) 1989
(சி) 1995
(ஈ) 1997
.

30.உலகின் மிகப்பெரிய தீவு எது?

(அ) போர்னியோ

(ஆ) பின்லாந்து

(சி) சுமத்ரா

(ஈ) கிரீன்லாந்து

32.எந்த வளைவுகளும்  இல்லாத உலகின் மிக நீளமான நேரான சாலை அமைந்துள்ள நாடு 

(அ) அமெரிக்கா

(ஆ) ஆஸ்திரேலியா

(சி) சவுதி அரேபியா

(ஈ) சீனா

33.எந்த நாடு ஆயிரம் ஏரிகளின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

(அ) ஐஸ்லாந்து

(ஆ) நோர்வே

(சி) பின்லாந்து

(ஈ) சுவிட்சர்லாந்து

34.எந்த நாடு இடியுடன் கூடிய நிலம் என்று அழைக்கப்படுகிறது.

(அ) சீனா

(ஆ) பூட்டான்

(சி) மங்கோலியா

(ஈ) தாய்லாந்து

35.எந்த நாட்டில், வெள்ளை யானை காணப்படுகிறது.

(அ) இந்தியா

(ஆ) இலங்கை

(சி) தாய்லாந்து

(ஈ) மலேசியா

36.எந்த கண்டத்தில் அதிக நாடுகள் உள்ளன.
(அ) ஆசியா
(ஆ) ஐரோப்பா
(சி) வட அமெரிக்கா
(ஈ) ஆப்பிரிக்கா

37.உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளர் யார்?

(அ) சீனா

(ஆ) இலங்கை

(சி) இந்தியா

(ஈ) கென்யா

38.உலகில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடு எது?

(அ) வியட்நாம்

(ஆ) பிரேசில்

(சி) கொலம்பியா

(ஈ) மெக்சிகோ

39.எந்த நாட்டில், சூயஸ் கால்வாய் அமைந்துள்ளது

(அ) ஐக்கிய அரபு அமீரகம்

(ஆ) துருக்கி

(சி) ஈரான்

(ஈ) எகிப்து

40.உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் எட்னா அமைந்துள்ளது

(அ) இத்தாலி

(ஆ) ஜப்பான்

(சி) பெரு

(ஈ) பிஜி

41.எந்த இரண்டு கடல்களும் சூயஸ் கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன.
(அ) பெரிங் கடல் மற்றும் செங்கடல்
(ஆ) மத்திய தரைக்கடல் கடல் மற்றும் செங்கடல்
(சி) பால்டிக் கடல் மற்றும் லிபிய கடல்
(ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

42.எந்த நாடு ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்கப்படுகிறது.

(அ) பிரஞ்சு

(ஆ) இங்கிலாந்து

(சி) அயர்லாந்து

(ஈ) பெல்ஜியம்

43.உலகில் மொத்த கண்டங்களின் எண்ணிக்கை

(அ) 5

(ஆ) 6

(சி) 7

(ஈ) 9

44.உலகின் மொத்த பெருங்கடல்களின் எண்ணிக்கை

(அ) 3

(ஆ) 5

(சி) 7

(ஈ) 12

45உலகின் மிகப்பெரிய கடல் எது?

(அ) இந்தியன்

(ஆ) பசிபிக்

(சி) அட்லாண்டிக்

(ஈ) ஆர்க்டிக்.

46.உலகின் மிகச்சிறிய கடல் எது?

(அ) இந்தியன்

(ஆ) பசிபிக்

(சி) அட்லாண்டிக்

(ஈ) ஆர்க்டிக்

47.எந்த இரு நாடுகளுக்கு இடையே இறந்த கடல் அமைந்துள்ளது

(அ) ஜோர்டான் மற்றும் சூடான்

(ஆ) ஜோர்டான் மற்றும் இஸ்ரேல்

(சி) துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

(ஈ) யுஏஇ மற்றும் எகிப்து

48.எந்த நாடு 1886 இல் 'லிபர்ட்டி சிலை'யை  அமெரிக்காவிற்கு பரிசளித்தது

(அ) பிரஞ்சு

(ஆ) கனடா

(சி) பிரேசில்

(ஈ) இங்கிலாந்து

49.பெர்முடா முக்கோணப் பகுதி அமைந்துள்ளது

(அ) அட்லாண்டிக்

(ஆ) இந்தியன்

(சி) பசிபிக்

(ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

50.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு  என்று அழைக்கப்படுகிறது

(அ) கிரீன்லாந்து

(ஆ) ஐஸ்லாந்து

(சி) அயர்லாந்து

(ஈ) நோர்வே 

51.வென்டூரி குழாய் பயன்படுத்தப்படுகிறது

(அ) பூகம்பங்களின் தீவிரத்தை அளவிடுதல்

(ஆ) குறிப்பிட்ட ஈர்ப்பை அளவிடுதல்

(சி) அடர்த்தியை அளவிடுதல்

(ஈ) ஒரு திரவத்தின் ஓட்டத்தை அளவிடுதல்

52.காற்றில் ஒலியின் வேகம் (சாதாரண நிலையில்)

(அ) 30 மீ / நொடி

(ஆ) 320 மீ / நொடி

(சி) 343 மீ / நொடி

(ஈ) 3,320 மீ / நொடி

53
 8 , 4.5 , 5.5 ,13 , 56 , ? 
a) 566 b) 496 c) 596 d) 450 e) 456

54.
. 19 , 25 , 42, 71, 113, ?
 a) 169 b) 153 c) 186 d) 196 e) 269

55.
. 21 , 35 ,30 , 44 , 39, ?
 a) 59 b) 53 c) 55 d) 45 e) 46

56. ரஷ்மி ராமின் தாயின் மகளின் மகள். என்ன
ராமுடனான அவளுடைய உறவு என்ன ?
அ) அத்தை
b) மருமகள்
c) நண்பர்
d) மருமகள்
e) இவை எதுவும் இல்லை

57.ஒரு மனிதன் மற்றும் அவரது மகனின் சராசரி வயது 48 ஆண்டுகள். 
அவர்களின் வயது விகிதம் முறையே 5: 3 ஆகும் .மகனின்  வயது 
என்ன?
அ . 36 ஆஆ ண்டுகள்
ஆ. 38 ஆண்டுகள்
இ.  40 ஆண்டுகள் 
ஈ.  45 ஆண்டுகள்
இ. 55 ஆண்டுகள்

 58.உலகில் முதன் முதல் (ஏப்ரல், 03,2019)"5ஜி'"இணையச் சேவை ஆரம்பித்த நாடு?
அ.அமெரிக்கா
ஆ .சீனா 
இ .தென்  கொரியா 
ஈ .ஜெர்மணி 

59.உலக வங்கியின் ( world bank ) புதிய தலைவரின் பெயர்? 
அ .இஸ்யாஸ் அப்ப்ர்க்கி 
ஆ.அப்துல் அஹமத் 
இ .டேவிட் ராபர்ட்  மல்பாஸ் 
ஈ .பீட்டர் அல்மோஸ் 

60.ஆதிமனிதன் முதன் முதலில் பழக்கிய விலங்கு?
  நாய்.

61.உலோகக் கலவையில் வெண்கலம் என்பது 
செம்பு + வெள்ளீயம் 

62.புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்திமொழி சொல் 
ஹரப்பா 

63.ஊர் மக்6களின் பிரதி நிதிகளைக் கொண்ட அவையானது 
சமிதி 

64.மனிதனுக்கு  முதன் முதலில் அறிமுகமான உலோகம் 
தாமிரம் 

65.உலகின் மக்கள் வாழச் சிறந்த நகரம் 
வீயன்னா 

66.சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கிரகம் 
வியாழன் 

67.மிகப்பெரிய கடற்கரையைக் கொண்ட நாடு 
கனடா 

68.முதன்முதலில் அரசியல் அமைப்பு கருத்து தோன்றிய இடம் 
ஸ்வீட்சலாந்து 

69.ஆற்றலின் அலகு? வாட

70.5 மார்ச்2020 அன்று என்ன கிழமை ? வியாழக்கிழமை 

71.மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு? தோல் 

72. அமிலத்தின் .pH மதிப்பு?.pH

73.குருதியின்  PH மதிப்பு ? 7.3-7,5

74.கூட்டல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் 
பாஸ்கல் 

75.உலகில் அதிக மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு?
இந்தியா 

76.ஆசிய விளையாட்டுப் போட்டி முதன் முதல் ஆரம்பிக்கப்பட்டது?
இந்தியா -புது டெல்லி 

77.) விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக 
a) பண்புத் தொகை 
 b) வினைத் தொகை 
 c) உவமைத் தொகை 
 d) உம்மைத் தொகை  

78.26 ,முதல்  32 வயதுவரை  உடைய  பருவ மகளிர் எவ்வாறு அழை க்கப்படுவர் ?
 a)மங்கை
b) மடந்தை
c) அரிவை
d) தெரிவை  

79. எந்த  நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது? 
a) ரஷ்யா
 b) அமெரிக்கா 
c) இங்கிலாந்து
 d) ஜப்பான் 

80. ஆயுத  எழுத்துக்கு எத்தனை  மாத்திரை? 
a) 1
b) 2 
c) 1/2 
d) 3

81.வள்ளை  என்பதன் பொருள்
a) நெல் குத்தும்பொழுது பெண்கள் பாடும் பாட்டு 
b) விளையாடும் பொழுது  பெண்கள் பாடும் பாட்டு
c) நடவு நடும்பொழுது  பெண்கள் பாடும் பாட்டு
d) பெண்கள் பாடும் கும்மி  பாட்டு.

82.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
 a) நச்சினார்க்கினியார்
b) ஓலாந்தையார்
 c) பொன்முடியார்
 d) அவ்வையார

83.) நெடுநல்வாடை  என்ற  நூலை  இயற்றியவர் யார் ?
 a) கம்பர்
 b) நக்கீரர்
 c) கபிலர்
d) மாங்குடி மருதனார்

84.சூரிய குடும்பத்தின் மிகவும் குளிர்ந்த கோள் எது?
 a) வியாழன்
b) யுரேனஸ்
c) நெப்டியூன்
 d) வெள்ளி

85.கீழ்க்காணும் நாடுகளில் பொதுவுடமை  அரசு நிலவாத நாடு எது?
 a) ஜப்பான்
 b) சீனா
 c) கியூபா 
d) வட கொரிய 

86. வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த  ஆசிரியர் யார்?
 a) வரதராசனார்  
 b) மதுரை  சுப்பிரதீபக் கவிராயர்
 c) உவே  சாமிநாத  ஐயர்
 d) ஆறுமுகநாவலர்.

87. இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை  இயற்றியவர் யார் ?
 a) டாக்டர் கால்டுவெல்
 b) ஜி யு போப்
 c) கிருஷ்ன பிள்னை 
d) உமறுப் புலவர் 

88.) மன்னிப்பு என்பது எந்த மொழி  சொல்? 
a) தமிழ்
b) உருது 
c) கன்னடம் 
d) தெலுங்கு 

89.ஆடவர் ஒருநாள் சர்வ தேச  கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக  பெண் கள நடுவராக  பணியாற்றிய கிளொர் போலோசக், எந்த நாட்டைச்  சேர்ந்தவர்   ?
 [A] மேற்கிந்தியத்தீவுகள்
 [B] தென் ஆப்பிரிக்கா 
 [C] நியூசிலாந்து
 [D] ஆஸ்திரேலியா 
90. 2019 ஆசிய கோப்பை  கால்பந்து போட்டியில் வென்ற நாடு எது?
 [A] ஜப்பான் [B] கத்தார் [C] ஈரான் [D] சிங்கப்பூர் 

91."திடீர் பயம், பாதுகாப்புக்காக  ஓடுதல் மற்றும் சண்டை  விடுதலைக்கான  ஹொர்மோன் " எது?
 a) அட்ரீனலின் b) ஆக்சிடாக்சின் c) இன்சுலின் d) ஈஸ்ட்ரோஜன்

92.ஒரு எண்ணுடன் அதன் வர்க்கத்தைக் கூட்டினால் 182 கிடைக்கிறது எனில் அந்த எண் யாது? 
a. 15 b. 26 c. 28 d. 13 

93.முத்துக் குளியல் மிக அதிகமாக நடைபெறும் பிரதேசம்?
மன்னார்  வளைகுடா.

94. உலகில் இயற்கை இறப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கும் நாடு?
மலேசியா 

95.ஜப்பானில் பருத்தி நெசவாலைக்கு பெயர் போன நகரம்?
ஒசாகா 

96.எஸ்கிமோக்கள் எந்த பெரும் மனித இனப்  பிரிவுக்குள் அடக்கம் .
மங்கோலியர் 

97.உலகிலேயே மிக நீண்ட, தொடர்ச்சியான எல்லைகளைக் கொண்ட நாடுகள் ?
கனடா,அமெரிக்கா .

98.சீஸ்மோகிராஃப்  எனும் கருவி பயன்படுத்தப்படுவது?
புவி அதிர்சியினை அளக்க 

99.உலகில் மிக நீளமான ஆறு?
நைல் நதி 

100.ரொடீஷியா நாட்டின் புதிய பெயர்?
ஜிம்பாவே 

If you have any problem or doubt regarding  General Knowledge for Competitive Exams, you can ask me in the comment section.
Like and Share with your friends.

புதன், 15 மே, 2019

இலக்கினத்திற்கு 6,8,12ல்  சந்திரன் நின்றால் என்ன பலன்.

உங்கள் பிறந்த ஜாதகத்தில் ,அதுதான் நீங்கள் பிறந்தவுடன், ஜோதிரரிடம் சென்று,நீங்கள் பிறந்த நேரத்தையும் திகதியையும் மாசத்தையும், ஆண்டையும்  பிறந்த ஊரையும்   சொன்னால் அவர் குறித்துக் கொடுத்திருப்பார்.அம்மாவிடம் கேளுங்கள் அவர்களிடம்  கேளுங்கள்  வைத்திருப்பார்கள்.அதுவும் இல்லையா இங்கு செல்லுங்கள் உங்கள் பிறந்த ஜாதகத்தை  சுத்தமாகக் கணித்துக் கொள்ளலாம்

இப்படி ஒரு பக்கம் வரும்  கேட்கப்பட்டவைகளுக்கு சரியான தரவுகளைக் கொடுத்து உங்கள் பிறந்த ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளலாம்.

விளம்பிடுவேன்  வெண்மதியும் எட்டில் நிற்க 
விதிகுறைவு நிதிமனையும் வித்தையுள்ளோன் 
களங்கமுள்ள நீர்பயமும்  குளிரும் காய்ச்சல் 
 கனமுள்ள  தாய் தந்தைக்கு அரிட்டம் சொல்லு 
தளங்கொண்ட   ஆறுக்கு  கழிச்சல்  போக்கு
தனவிரயம் விதி குறைவு   கருமமாகும் 
விளங்குகின்ற அன்னைக்கு  தோஷம்  சொல்லு 
விரையமடா   விளைவு கெடும்  ஈராறுக்கே ! 

(புலிப்பாணி முனிவர் )

இலக்கினத்திற்கு  ஆறு,எட்டு பன்னிரெண்டில்  சந்திரன் பலமடைந்திருந்தால்  அவரின்  வீடு மறைவாகவே இருக்கும் .அதாவது 
பிரதான வீதியில் அமையாது ஒழுங்கையில்  மறைவாகவே இருக்கும்.