ஒளிப்படத்தில் ஒளிந்திருக்கும் ஆயிரம் கதைகள்
அளியவில்லை மனதை விட்டு அத்தனையும் சதிகள்- பழி
முடித்து பட்டம் பெற்றவர்கள்,வாழ்வார்களா பார்ப்போம்,
இடித்துரைப்பேன் இவர்கள் வாழ்க்கை இனி.
ட
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
ஒளிப்படத்தில் ஒளிந்திருக்கும் ஆயிரம் கதைகள்
அளியவில்லை மனதை விட்டு அத்தனையும் சதிகள்- பழி
முடித்து பட்டம் பெற்றவர்கள்,வாழ்வார்களா பார்ப்போம்,
இடித்துரைப்பேன் இவர்கள் வாழ்க்கை இனி.
ட
நீரளவே யாகுமாம் நீராம்பல்,தான் கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு--மேலைத்
தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் த
குலத்தளவே ஆகும் குணம். , (நல்வழி)
ஒரு குளத்திலுள்ள தண்ணிரின் மேல்மட்டம்,அது வரைதான் நீராம்பல் வளரும்.
ஒருவனது கல்வி, பாடசாலைக் கல்வி(அறிவு,அடுத்தவர்களை மதிக்கும் பண்பு. தர்மம்,விவேகம்).
அவன் படித்த புத்தகங்கள் அளவேயாகுமாம். ஒவ்வொருவரும் அனுபவிக்கும்,
செல்வம் அவரவர் தவத்தின் அளவேயாகும். தான் பிறந்த குலத்தளவே யாகுமாம்,
குணம்.